மருந்தாளுனர்களின் மகத்தான பணிகள்
கேரளா, கோட்டயம், காரிதாஸ் மருந்தியல் கல்லூரி, தாவரமருந்தியல் துறை, பேராசிரியர், Dr.M.K.செந்தில்குமார் அவர்கள் “மருந்தாளுனர்களின் மகத்தான பணிகள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கேரளா, கோட்டயம், காரிதாஸ் மருந்தியல் கல்லூரி, தாவரமருந்தியல் துறை, பேராசிரியர், Dr.M.K.செந்தில்குமார் அவர்கள் “மருந்தாளுனர்களின் மகத்தான பணிகள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மருந்தாளுநர் திருமதி.R.கலைவாணி அவர்கள் “மாண்புமிகு மருந்தாளுநர்கள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, பொன்மலைப்பட்டி, டோலர்ஸ் செவித்திறன் குறையுடையோர்களுக்கான உயர்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அருட்சகோதரி மேரி சில்வியா அவர்கள், “சைகை மொழியால் சாதிப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல், MM மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மூளை, முதுகெலும்பு, பக்கவாதம், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், Dr.N.பொன்னையன் அவர்கள் “அல்சைமர் நோய் அறிகுறிகளும், தீர்வுகளும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி, வரலாற்றுத்துறை, உதவிப் பேராசிரியர், திரு.இரா.ரவீந்தர், அவர்கள், “அன்னி பெசன்ட் அம்மையாரின் அரும்பணிகள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, தேசியக் கல்லூரி, இயற்பியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.J.கீதப்பிரியா அவர்கள், “விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப்பயணமும், சாதனைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை , உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் , Dr.T. பொன்ரதி அவர்கள் “ பச்சை தங்கம் –மூங்கில்” எனும் தலைப்பில் வழங்கிய உரை.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர் , முனைவர் நா.சுதாலெட்சுமி அவர்கள் “தமிழ்த் தென்றலின் தமிழ்த் தொண்டு”எனும் தலைப்பில் வழங்கிய உரை.
சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், புவியியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.K.காட்டுராஜன் அவர்கள் “வளமான பூமியை காக்க, ஓசோனை காப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “மக்களாட்சியின் மகத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, இந்தி ஆசிரியை, திருமதி P. விஜயா அவர்கள் “இந்தி மொழியின் அருமையும், பெருமையும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, சுபமஸ்து நேச்சர் கேர் மருத்துவமனை, நேச்சுரோபதி & யோகா மருத்துவர், Dr.S. திருவேங்கடம் அவர்கள் “சாக்லேட் – அன்பின் இனிமையும், மகிழ்ச்சியும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
ஈரோடு, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கருநல். பன்னீர்செல்வம் அவர்கள் “மகாகவி பாரதியின் தமிழ்த் தொண்டும், சமூக அக்கறையும்”எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.