மானுட வாழ்வும், மனித உரிமையும்
திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம், பேராசிரியர்(ஓய்வு), முனைவர் க.பழனித்துறை அவர்கள். “மானுட வாழ்வும், மனித உரிமையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம், பேராசிரியர்(ஓய்வு), முனைவர் க.பழனித்துறை அவர்கள். “மானுட வாழ்வும், மனித உரிமையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கால்நடை பெருக்கம் & தீவன அபிவிருத்தி ,துணை இயக்குனர் (பொறுப்பு), திரு P.சொக்கலிங்கம் அவர்கள், “கால்நடை மருத்துவத்தின் மகத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கடலூர், பெரியார் கலைக் கல்லூரி, அரசியல் அறிவியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், Dr.T.ஜோதிராமலிங்கம் அவர்கள், “உறுப்பு நாடுகளும், பொருளாதார உயர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, அமெரிக்கன் கல்லூரி, 2 TN கடற்படை பிரிவு, உதவிப் பேராசிரியர் & இணை NCC அதிகாரி,Sub.Lt.Dr.H. லூர்துராஜ் அவர்கள். “ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு சேவைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) , மொழிகள் துறை, உதவிப் பேராசிரியர் (SS), முனைவர் ந. லெனின் அவர்கள். “‘சட்டமேதை Dr.அம்பேத்கரின் நாட்டுப்பற்றும், சமூகப்பணியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, பேராசிரியர் & துறைத்தலைவர், முதன்மை விஞ்ஞானி, Dr.M.பாஸ்கர் அவர்கள். “மண் வளமே பொன் வளம்!”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, நாகமலை, ம.நா.உ.ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, 2(தமிழ்நாடு) கப்பல்படை பிரிவு, தேசிய மாணவர் படை அதிகாரி (கப்பல் படை பிரிவு), திரு.பா.கார்த்திகேயன் அவர்கள், “கடற்படை வீரர்களின் பயிற்சியும், பணியும்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, டிசம்பர் 3 இயக்கம், தலைவர், பேராசிரியர்.T.M.N. தீபக் அவர்கள். “மாற்றத்தை உருவாக்கும் மாற்றுத்திறனாளிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.L.அருள் பிரகாசன் அவர்கள். “சுற்றுச்சூழல் மாசும், சூழ்நிலை மாற்றமும்”என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள். “விழிப்புடன் இருப்போம்! எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்குவோம்!!”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, ஷாஸ் கால்பந்து அகாடமி, தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர், திரு. சல்மான் ஃபாரிஸ் எம் சித்திக் அவர்கள். “நீங்களும் கால்பந்தாட்ட வீரராகலாம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மேடை பேச்சாளர், சமூக ஆர்வலர், திரு.கோ.சீனிவாசன் அவர்கள், “சிரிப்போம்! சிந்திப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சேலம் மாவட்டம், துக்கியாம்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி, செல்வி ரா. சோனா, அறிவியல் ஆசிரியர் & தலைமையாசிரியர் திரு.கு.வெங்கடாசலம் அவர்கள். “சாதனை மாணவி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் என்ற “இந்திய அரசியலமைப்பு சட்டங்களும், விதிமுறைகளும்”தலைப்பில் வழங்கிய உரையாடல்.