“காணும் பொங்கல் கொண்டாடுவோம்”
புதுக்கோட்டை மாவட்டம் , குன்றாண்டார் கோவில் தாலுகா, ஊ.ஒ.ந.நி.பள்ளி, அறிவியல் பட்டதாரி ஆசிரியை, திருமதி.மா.சங்கீதா அவர்கள், “காணும் பொங்கல் கொண்டாடுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் , குன்றாண்டார் கோவில் தாலுகா, ஊ.ஒ.ந.நி.பள்ளி, அறிவியல் பட்டதாரி ஆசிரியை, திருமதி.மா.சங்கீதா அவர்கள், “காணும் பொங்கல் கொண்டாடுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி தாலுகா, துவரடிமனை கிராமம், திரு.M. ரவி அவர்கள், ” மறந்து போன மண் பானை பொங்கல்” குறித்து வழங்கிய உரையாடல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருவள்ளுவர் நகர், திரு.K. பாலமுருகன் அவர்கள், “வண்ணம் பொங்கும் பொங்கல்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி, திரு. AVM.பாபு அவர்கள், “பாரம்பரியத்தை காப்போம், ஜல்லிக்கட்டை போற்றுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மாவட்ட பொருளாளர், எழுத்தாளர் சோலச்சி அவர்கள், “உழவோடு உறவாடும் தைப்பொங்கல் திருநாள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , மூக்கம்பட்டி, ஊ. ஓ. ந. நி. பள்ளி தலைமை ஆசிரியர், திருமதி. கா. மாலதி அவர்கள், “பொங்கலோ பொங்கல் ” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், மாவட்ட குழு தலைவர், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், எழுத்தாளர், நூல் விமர்சகர், கவிஞர். பாலச்சந்திரன் அவர்கள், ” தமிழர் பண்பாடும், பொங்கல் திருநாளும்” குறித்த வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், இயற்கை விவசாயி, திரு.சரவணராஜா அவர்கள், “அமிர்தினும் இனிய பண்டிகை” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி, கணிதத்துறை பேராசிரியர் மற்றும் மாணவிகள் முனைவர் நா.மகேஸ்வரி அவர்கள், “உழவர் பெருமையினை, உலகிற்கு உணர்த்துவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, திருக்கோகரணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தமிழ் ஆசிரியர், செல்வி.R.சுமதி அவர்கள், “ஒளிரும் திருநாள் போகிப் பண்டிகை” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாநிலத் துணைத் தலைவர், கவிஞர் R. நீலா அவர்கள் “நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு ” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, ஹிந்தி ஆசிரியை, திருமதி. K. பானு அவர்கள், ஹிந்தியும் கற்போம்! பிற மொழி போற்றுவோம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னைப் பல்கலைக்கழகம் , நீர் வள மேலாண்மை துறை, புவியியல் துறை, பேராசிரியர், முனைவர். G.பாஸ்கரன் அவர்கள் , “புவியைக் காப்போம், நேசிப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, வனவிலங்கு பிரிவு , சரணாலய வரம்பு, வன வரம்பு அதிகாரி, திரு. X. ரூஃப்ஸ் லெஸ்லி அவர்கள், “பறவைகள் பலவிதம்” குறித்து வழங்கிய உரையாடல்.