சிறந்த வாழ்விற்கு சிறு தொழில்
புதுக்கோட்டை, மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர், திருமதி T. திரிபுரசுந்தரி அவர்கள் “சிறந்த வாழ்விற்கு சிறு தொழில்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர், திருமதி T. திரிபுரசுந்தரி அவர்கள் “சிறந்த வாழ்விற்கு சிறு தொழில்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், காரமடை, விவசாயி, திரு. P.சம்பத்குமார் அவர்கள் “வாழை சாகுபடியும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளம், திருமதி. சுஜாதா மதன் அவர்கள் “குடும்ப வருமானம் பெருக்கும் காளான் வளர்ப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.
அரியலூர் மாவட்டம், இலந்தைகூடம் ஊராட்சி , திருமதி. P. புஷ்பலதா அவர்கள் “பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில்களின் பங்கு” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், சேர்வாம்பட்டி, வல்வில் சுதேசி உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம், திரு. எஸ்.தியாகராஜன் அவர்கள் “மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை மாவட்டம், உக்கடை, கயல் அக்ரோடெக் & புராடெக்ட் திருமதி. கனிமொழி சிவகுமார் அவர்கள் “ஆடு வளர்ப்பும், பொருளாதார மேம்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கவின்ஸ் ஃபேஷன் டிசைனர், திருமதி. வனிதா வெள்ளைச்சாமி அவர்கள் “தையல் பயிற்சியும் மகளிர் மேம்பாடும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்
ஈரோடு மாவட்டம், காட்டுப்பாளையம், மூலிகைப் பொடி தயாரிப்பாளர், திரு. M.ஜெகநாதன் அவர்கள் “இயற்கை மூலிகைப் பொடி தயாரிப்பும், பயன்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், Honey bee Herbal Soap, நிறுவனர், திருமதி G.பத்மாவதி அவர்கள் “இயற்கை முறை சோப்பு உற்பத்தியும், மகளிர் சுய தொழில் மேம்பாடும்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, K3 Kwality Food, நிறுவனர், திருமதி. கோகிலா ராஜேஷ் கண்ணா அவர்கள் “சுயதொழில் செய்வோம், இன்பமாய் வாழ்வோம். எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், ஸ்ரீ கருடா இன்ஜினியரிங், திருSSR. மாருதி ராஜன் அவர்கள் “சுயதொழில் (எண்ணெய் தயாரிப்பு முறைகள் மற்றும் இயந்திரங்கள்)” குறித்த உரையாடல்.
செங்கல்பட்டு மாவட்டம், கடலூர் சின்ன குப்பம் திரு U. அசோக்குமார் அவரகள் “ஆற்று நண்டு வளர்ப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், திம்மிராவுத்தம்பட்டி, இகோ மார்ட், நிர்வாக இ யக்குனர் திருமதி. லீலாதேவி மணி அவர்கள் “சுய தொழில் செய்வோம் !சிறப்புடன் வாழ்வோம் !! ( செடி வளர்ப்பு பைகள் ) குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாக்கியம் ஸ்டோன் ஒர்க்ஸ், திருமதி. D அங்காள ஈஸ்வரி அவர்களின் “சுய தொழில் செய்வோம்! பெருமையுடன் வாழ்வோம்!!” நிகழ்ச்சி பற்றிய உரையாடல்.