சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உபகரணங்கள்
கோயம்புத்தூர் SPS கல்யாண் மெஷின் டிசைனர், நிறுவனர். திரு s. கல்யாண குமார் அவர்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உபகரணங்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்.
கோயம்புத்தூர் SPS கல்யாண் மெஷின் டிசைனர், நிறுவனர். திரு s. கல்யாண குமார் அவர்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உபகரணங்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், இலவச தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாய ஆலோசகர் திரு N. விது பாலு அவர்கள் வழங்கிய “குறைந்த செலவில் சூரிய உலர்த்தி – பகுதி -02” பற்றிய உரையாடல்
கோயம்புத்தூர் மாவட்டம், இலவச தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாய ஆலோசகர் திரு N. விது பாலு அவர்கள் வழங்கிய “குறைந்த செலவில் சூரிய உலர்த்தி – பகுதி -01” பற்றிய உரையாடல்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, சூரங்குடி கிராமம், கே பி காளான், செல்வன்.L.பாலகணேஷ் அவர்கள், “காளான் வளர்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் ” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், கணியூர், Manju’s Multiple Product, நிறுவனர், திருமதி. M. மஞ்சுளா அவர்கள், “சுயதொழில் வேலைவாய்ப்பும், பெண்கள் முன்னேற்றமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, மேடவாக்கம், சி.சி.டி.வி.எலக்ட்ரானிக்ஸ் கார்ட் மற்றும் Uவிஷன் பயிற்சி நிறுவனம், நிறுவனர், திரு. R. முஸ்தாக் மீரான் அவர்கள் “சி. சி.டி.வி. பராமரிப்பும், பாதுகாப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கொக்கூர் பழையகூடலூர், திரு. பா.செல்வகுமார் அவர்கள், “தேனீக்கள் எனும் தேவதைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, குடுமியான்மலை, தாய்தமிழ் குழு, திருமதி.G. கிருத்திகா அவர்கள், காளான் வளர்ப்பும், தொழில் முன்னேற்றமும் குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டம், எறும்புக்காடு கிராமம், இயற்கை விவசாயி, திரு.S. மீனாட்சி சுந்தரம் அவர்கள், ” உருக்கு எண்ணெயில் உன்னத வருமானம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், துவரங்குறிச்சி தாலுகா, ராசியங்காடு, திரு. K. சரவணன் அவர்கள், ” மதிப்புக்கூட்டினால் மகத்தான வருமானம் ” குறித்து உரையாடல்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, S.J ஆதிரன் புட் ப்ரோடெக்ட்ஸ், நிறுவனர், திரு. P. ஜெயக்குமார் அவர்கள், “மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப்பொருள்களும், உற்பத்தி முறைகளும் ” குறித்து வழங்கிய உரையாடல்
மதுரை மாவட்டம் , கடச்சனேந்தல், தேனீ உற்பத்தியாளர் , திருமதி. சு. ஜோஸ்பின், தேனீ வளர்ப்பின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
திருச்சி, பாரியகம் நிறுவனர், வேளாண்மை ஆலோசகர், திருமதி. முனைவர். ச. புனிதா அவர்களின் பாரம்பரிய உணவு முறைகளும், முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.
தர்மபுரி மாவட்டம், கடகத்தூர், திருமதி . சு. கீதா அவர்களின் நாட்டு சர்க்கரை உற்பத்தியும், பயன்களும் பற்றிய உரையாடல்.