தேனி வளர்ப்பின் முக்கியத்துவம்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா, கொளப்பலூர், திரு. அ. பார்த்திபன் அவர்களின் தேனி வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா, கொளப்பலூர், திரு. அ. பார்த்திபன் அவர்களின் தேனி வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி, மண்பாண்ட தொழிலாளி, ரா. காசிராஜன், அவர்களின் பொங்கலிற்கான மண்பாண்டங்கள் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, புல்லநேரி, விவசாயி, திரு . V. R. முத்துபேயாண்டி அவர்களின் மணம் மாறாத மரச்செக்கு எண்ணெய் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் (IOB ), இயக்குனர், திருமதி .ஜே. கலைச்செல்வி அவர்கள் மற்றும் பயிற்றுனர், திருமதி கே. அபிநயா அவர்களின் கோழி வளர்ப்பு முறைகளும், வாழ்வாதாரம் முன்னேற்றமும் குறித்த உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கொசலாக்குடி, அகல்விளக்கு உற்பத்தியாளர்கள், திரு. மருதமுத்து , திரு, ஆறுமுகம், திருமதி. முத்துலட்சுமி , திரு.பாலமுருகன், அகல்விளக்கு எனும் அற்புதம் என்ற தலைப்பில் வழங்கிய உரைகள்.
புதுக்கோட்டை. திலகர் திடல், இந்தியன் ஓவர்சியஸ் வங்கி, கிராம ஊரக சுய வேலைவாய்ப்பு மையம், பயிற்சியாளர், திருமதி . V.தங்கமணி அவர்களின் , ஊரக வேலைவாய்ப்பு பயிற்சியும், பெண்கள் முன்னேற்றமும், பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, திருமதி .கௌசல்யா சுவாமிநாதன் அவர்களின் சுயதொழில் முன்னேற்றம் பற்றிய உரையாடல்.
தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T), முதன்மை செயலாக்கம் மற்றும் பதப்படுத்தல் துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் திருமதி.Dr.R.மீனாட்சி அவர்களின் உணவுத் தொழில் நுட்பமும், சுய தொழில் முன்னேற்றமும் என்ற தலைப்பில் உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை , மகேஷ் கார்த்திக் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை திரு.M.கார்த்திகேயன் அவர்களின் சுயதொழில் முன்னேற்றத்தில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகளிர் சுயஉதவிக் குழு திருமதி.S.ரேவதி அவர்களின் சுயதொழில் முன்னேற்றம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, சச்சு பெண்கள் அழகு நிலையம், திருமதி.M.ஜெயலெட்சுமி அவர்களின் சுயதொழில் துவக்கமும், பொருளாதார முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
அவர்களின் புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் திருமதி.J.கலைச்செல்வி அவர்களின் சுய வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்க்கான பயிற்சிகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கோபி மிஷின்&சர்வீஸ் திரு.M.மணிகண்டன் அவர்களின் தையல் இயந்திரம் பராமரிப்பு முறைகள் பற்றிய உரையாடல்.
புதுகை பண்பலை 91.2 சமுதாய வானொலியில் 29.12.2021 அன்று மாலை 05.00 மணிக்கு ஒலிபரப்பான புதுக்கோட்டை மாவட்ட சேவகன் ஆன்லைன் டெலிவரி ஆப் நிறுவனர் திரு.வி. எஸ். சத்யராஜ் அவர்கள் வழங்கிய சுயதொழில் முயற்சியும் சாதனையும் குறித்த உரையாடல்.