சுயதொழில் துவக்கமும், பொருளாதார முன்னேற்றமும்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, சச்சு பெண்கள் அழகு நிலையம், திருமதி.M.ஜெயலெட்சுமி அவர்களின் சுயதொழில் துவக்கமும், பொருளாதார முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, சச்சு பெண்கள் அழகு நிலையம், திருமதி.M.ஜெயலெட்சுமி அவர்களின் சுயதொழில் துவக்கமும், பொருளாதார முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
அவர்களின் புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் திருமதி.J.கலைச்செல்வி அவர்களின் சுய வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்க்கான பயிற்சிகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கோபி மிஷின்&சர்வீஸ் திரு.M.மணிகண்டன் அவர்களின் தையல் இயந்திரம் பராமரிப்பு முறைகள் பற்றிய உரையாடல்.
புதுகை பண்பலை 91.2 சமுதாய வானொலியில் 29.12.2021 அன்று மாலை 05.00 மணிக்கு ஒலிபரப்பான புதுக்கோட்டை மாவட்ட சேவகன் ஆன்லைன் டெலிவரி ஆப் நிறுவனர் திரு.வி. எஸ். சத்யராஜ் அவர்கள் வழங்கிய சுயதொழில் முயற்சியும் சாதனையும் குறித்த உரையாடல்.
புதுக்கோட்டை சேவகன் ஆன்லையன் டெலிவரி ஆப் திரு.V.S.சத்யாராஜ் அவர்களின் சுயதொழில் முயற்சியும் சாதனை பற்றிய உரையாடல்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் திரு.N.கனகவேல் அவர்களின் தமிழகத்தின் தாஜ்மஹால் பற்றிய உரையாடல்.
கல்யாணராமபுரம் முல்லை அரும்பு மகளிர்சுய உதவிக்குழு தலைவி திருமதி.பிரகதம்பாள் ராஜேந்திரன் அவர்களின் காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை P.K.மீக்ஸி சர்வீஸ் திரு.G.கண்ணன் அவர்களின் வீட்டு உபயோக பொருட்கள் பராமரிப்பும் பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.
மலையூர் சுடுமண் சிறப்பகலை கலைஞர் திரு.R.G.சக்திவேல் அவர்களின் சுடுமண் சிற்பக்கலையின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை பட்டுவளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் திரு S.சிவக்குமார் அவர்களின் பட்டு வளர்ச்சி துறையின் செயல்பாடுகள் பற்றிய உரையாடல்.