மரங்கள் வளர்ப்பும், பாதுகாப்பும்
மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர் ச.சாண்டில்யன் அவர்களின் மரங்கள் வளர்ப்பும், பாதுகாப்பும் என்ற தலைப்பில் உரையாடல்.
மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர் ச.சாண்டில்யன் அவர்களின் மரங்கள் வளர்ப்பும், பாதுகாப்பும் என்ற தலைப்பில் உரையாடல்.
மயிலாடுதுறை தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், திரு.முனைவர் சாண்டில்யன் அவர்களின் இயற்கை கற்றுக்கொடுத்ததும் நாம் கற்றுக்கொண்டதும் என்ற தலைப்பில் உரையாடல்.
திருநெல்வேலி களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் Dr.N.செந்தில்குமார் IFS அவர்களின் புலிகள் பாதுகாப்பு பற்றிய உரையாடல்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை,பேராசிரியர் & துறைத்தலைவர், திரு.Dr.A.மணிமேகலன் அவர்களின் உயிரின பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.
கோவை ஆனைகட்டி,மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் (SACON), முதன்மை விஞ்ஞானி ,திரு.முனைவர்.ராஜா ஜெயபால் அவர்களின் பறவைகள் இடப்பெயர்வும், காலநிலை மாற்றமும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை சேந்தன்குடி திரு.தங்க கண்ணன் அவர்களின் மரம் வளர்ப்பின் வழிகாட்டி பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை சேந்தன்குடி திரு.தங்க கண்ணன் அவர்களின் மரம் வளர்ப்பின் வழிகாட்டுதல் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மரம் நண்பர்கள் செயலாளர் திரு.ப.ராதாகிருஷ்ணன் அவர்களின் மரம் வளர்ப்பின் அவசியமும் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வாகன புகை பரிசோதனையாளர் திரு.ராஜா அவர்களின் வாகன புகை பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.