மருத்துவம்

உலக மூட்டுவலி தின சிறப்பு நிகழ்ச்சி

October 12, 2021

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை உதவி பேராசிரியர் திரு.Dr.K.சரவணன் அவர்களின் மூட்டுவலி அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.  

ஊட்டச்சத்தின் முகியத்துவமும் பயன்களும்

October 3, 2021

சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்  சூழலியல் தொழில்நுட்பம் முதுநிலை விஞ்ஞானி திரு.முனைவர் .R.கோபிநாத் அவர்களின் ஊட்டச்சத்தின் முகியத்துவமும் பயன்களும் பற்றிய உரையாடல்.

காதுகேட்கும் கருவிகளின் செயல்பாடுகளும் பயன்களும்

September 21, 2021

புதுக்கோட்டை ஹெல்த்கேர் இயரிங் எய்டு சென்டர் திரு.M.அஹமது பாட்ஷா அவர்களின் காதுகேட்கும் கருவிகளின் செயல்பாடுகளும் பயன்களும் பற்றிய உரையாடல்.

மகப்பேறு காலத்தில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்

September 13, 2021

புதுக்கோட்டை மகப்பேறு மருத்துவ நிபுணர் திருமதி.Dr.K.மலர்விழி அவர்களின் மகப்பேறு காலத்தில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் பற்றிய உரையாடல்.  

சர்வதேச தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாள் சிறப்பு நிகழ்ச்சி

September 10, 2021

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவர் திரு.Dr.V.ஜெயக்குமார் அவர்களின் தற்கொலை தடுப்பும் மனநல பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.

Dr.AR.ராயப்ப குமார் அவர்களின் காது மூக்கு தொண்டை பிரச்சனைகள் பற்றிய உரையாடல்

July 9, 2021

09.07.2021 அன்று மாலை  05.00 மணிக்கு  ஒலிபரப்பான புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவில் மருத்துவராக பணி புரியும் Dr.AR.ராயப்ப குமார் அவர்களின் காது மூக்கு தொண்டை பிரச்சனைகள் பற்றிய உரையாடல்

1 8 9 10