பெண்கள், குழந்தைகள் மேம்பாடு

குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைகள்

July 4, 2024

புதுக்கோட்டை, மாவட்ட சுகாதார அலுவலர், Dr.Sராம்கணேஷ் அவர்கள் “குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.    

“இளம் மருத்துவர் அனுபவப் பகிர்வு”

June 24, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பயிற்சி மருத்துவர், திரு. Dr.யுகேஷ் அவர்கள் “இளம் மருத்துவர் அனுபவப் பகிர்வு” குறித்து வழங்கிய உரையாடல்.

இரத்தசோகை அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

June 19, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள்  “இரத்தசோகை அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்”  குறித்து வழங்கிய உரையாடல்.

உதிரம் கொடுப்போம் ! உயிரைக் காப்போம்!!

June 14, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இரத்த வங்கி அலுவலர், Dr.S.சரவணன் அவர்கள் “ உதிரம் கொடுப்போம் ! உயிரைக் காப்போம்!! “ என்னும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்

May 31, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள்  “புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்”  குறித்து வழங்கிய உரையாடல்.

“டெங்குவை ஒழிப்போம், ஆரோக்கியத்தை காப்போம்”

May 16, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “டெங்குவை ஒழிப்போம், ஆரோக்கியத்தை காப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.

தமிழ்நாடு மாநில மனநல கருத்தரங்கு நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பு

April 27, 2024

புதுக்கோட்டை , தமிழ்நாடு மாநில மனநல கருத்தரங்கு நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பு உரையாடல்.    

கல்லீரல் நோய் , அறிகுறி, சிகிச்சை முறைகள்

April 19, 2024

திருச்சி, அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, மூத்த கல்லீரல் மருத்துவர் சிகிச்சை நிபுணர், Dr.C.குமரகுருபரன் அவர்கள் “கல்லீரல் நோய், அறிகுறி, சிகிச்சை முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“கோடைகால நோய்களும், தடுப்பு முறைகளும்”

March 25, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “கோடைகால நோய்களும், தடுப்பு முறைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.  

March 24, 2024

பழனி, பாப்பம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவர், டாக்டர் N. அமுதவாணன் “காசநோய் இல்லா உலகம் படைப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.

“சிறுநீரகங்களை பாதுகாப்போம்”

March 14, 2024

திருச்சி, அப்போலோ மருத்துவமனை, சிறுநீரக சிறப்பு மருத்துவர், Dr.K. சத்யசாகர் அவர்கள் “சிறுநீரகங்களை பாதுகாப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.

“வளரிளம் பெண்களுக்கான மருத்துவமும் சுகாதாரமும்”

March 11, 2024

திருச்சி, கண்டோன்மென்ட், காவேரி மருத்துவமனை, மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர்,  திருமதி Dr.E. இளவரசி அவர்கள்  “வளரிளம் பெண்களுக்கான மருத்துவமும் சுகாதாரமும்” குறித்து வழங்கிய உரையாடல்.

“தொடர் மருத்துவக் கல்வி ( நிகழ்ச்சி தொகுப்பு )”

March 1, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி, உயிர் வேதியியல் துறை, துறைத்தலைவர், திருமதி டாக்டர் N. சாந்தி அவர்கள்  மற்றும் பேராசிரியர்  & மாணவர்கள் “தொடர் மருத்துவக் கல்வி ( நிகழ்ச்சி தொகுப்பு )” குறித்த உரையாடல்.

உயிர்காக்கும் முதலுதவி – நிகழ்ச்சி தொகுப்பு.

February 24, 2024

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் நடைபெற்ற உயிர்காக்கும் முதலுதவி பற்றிய நிகழ்ச்சி தொகுப்பு.