“கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்”
புதுக்கோட்டை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS), மாவட்ட திட்ட அலுவலர், திருமதி.T புவனேஸ்வரி அவர்கள் ” கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS), மாவட்ட திட்ட அலுவலர், திருமதி.T புவனேஸ்வரி அவர்கள் ” கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, தில்லை நகர், ராக்ஃபோர்ட் நரம்பியல் மையம், நிர்வாக இயக்குனர், மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர், திருமதி.Dr.அ.வேணி அவர்கள், “ஞாபகமறதி நோய் “-அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள் “நிபா வைரஸ்”- அறிகுறிகளும், தடுப்பு முறைகளும் உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள் நோயாளிகள் பாதுகாப்பும், உரிமைகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, அறம் மனநல மருத்துவமனை நிறுவனர், மனநல மருத்துவர், திரு. Dr. மகேஷ் ராஜகோபால் அவர்கள், தற்கொலை தடுப்போம்! மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!! குறித்த வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், மார்த்தாண்டபுரம், மாருதி பிசியோதெரபி கிளினிக், இயன்முறை மருத்துவர், திரு. Dr.ச.சாந்தாராம் அவர்கள், இயன்முறை மருத்துவ சிகிச்சை முறைகளும், பயன்களும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலன் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள் “தாய்ப்பாலின் ” – மேன்மையும், முக்கியத்துவமும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, NRK ஸ்பெஷாலிட்டி கிளினிக், மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மருத்துவர், திருமதி. Dr.P. சங்கரி M.D (O.G).,F.M.A.S அவர்கள் “தாய்ப்பாலின் மகத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி , தென்னூர், காவேரி மருத்துவமனை, சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர், திரு. Dr. T. ராஜராஜன் அவர்கள் “உயிரை காக்க உறுப்பு தானம் செய்வோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தேனி மாவட்டம், தன்வந்திரி வைத்திய சாலை, ஹோமியோபதி மருத்துவர், திரு. Dr. சரவணன் அவர்கள் “ஹோமியோபதி” மருத்துவமும், சிறப்புகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr.K. சரவணன் அவர்கள் “யோகா”- சமூகநலனும், மருத்துவ பயன்களும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி, உடற்கல்வி ஆசிரியர், குருதிக்கூடு தன்னார்வலர் திரு .K. முத்துராமலிங்கம் அவர்கள் ரத்ததானம் செய்வோம் மனித நேயம் காப்போம் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இரத்த வங்கி அலுவலர், திரு. Dr. அ.கிஷோர் அவர்கள் உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr. K. சரவணன் அவர்கள் உயர் இரத்த அழுத்தம்- காரணம் ,அறிகுறி மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய உரையாடல்.