மருத்துவம்

தொழுநோய் ஒழிப்போம்,  ஆரோக்கியமாக வாழ்வோம்

January 30, 2023

புதுக்கோட்டை,  மாவட்ட தொழுநோய் அலுவலகம், மருத்துவப்பணிகள் (தொழுநோய்),   துணை இயக்குனர்,   திருமதி.  Dr.M. சிவகாமி அவர்களின் தொழுநோய் ஒழிப்போம்,  ஆரோக்கியமாக வாழ்வோம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

மகளிர் நோய்களுக்கான சித்த மருத்துவம்

January 21, 2023

ஈரோடு,  சித்த மருத்துவர்,  திருமதி. Dr. து. லீலாம்பிகை அவர்களின் மகளிர் நோய்களுக்கான சித்த மருத்துவம் பற்றிய உரையாடல்.

மாணவர் மன நல பாதுகாப்பும்,கல்வி மேம்பாடும்

January 20, 2023

புதுக்கோட்டை,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,  மனநல மருத்துவத்துறை,  துறைத்தலைவர்,  திரு.Dr.வே. ஜெயக்குமார் அவர்களின் மாணவர் மன நல பாதுகாப்பும், கல்வி மேம்பாடும் பற்றிய உரையாடல்.      

சித்த மருத்துவத்தின் மகத்துவம்- சிறப்பு தொகுப்பு

January 10, 2023

புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவர்கள் ஆற்றிய சித்த மருத்துவத்தின் மகத்துவம் பற்றிய சிறப்பு தொகுப்பு.

மருத்துவ தாவரங்களும், குணநலன்களும் (பகுதி-2)

December 13, 2022

புதுக்கோட்டை மாவட்டம்,  கீரமங்கலம்,  சித்த மருத்துவர், திரு. செ .சி. பாவனந்தம் அவர்களின் மருத்துவ தாவரங்களும், குணநலன்களும் (பகுதி-2), என்ற தலைப்பில் வழங்கும் உரையாடல்.

மருத்துவ தாவரங்களும், குணநலன்களும் (பகுதி-1)

December 12, 2022

புதுக்கோட்டை மாவட்டம்,  கீரமங்கலம்,  சித்த மருத்துவர், திரு. செ .சி. பாவனந்தம் அவர்களின் மருத்துவ தாவரங்களும், குணநலன்களும் (பகுதி-1)  என்ற தலைப்பில் வழங்கும் உரையாடல்.  

குறட்டை சார்ந்த நோய்களும், சிகிச்சை முறைகளும்

December 8, 2022

திருச்சி,  தென்னூர், காவேரி மருத்துவமனை,  நுரையீரல் மற்றும் சுவாசநோய் நிபுணர்,  திரு.Dr. கோ. ராமசுப்ரமணியம் அவர்களின் குறட்டை சார்ந்த நோய்களும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

எய்ட்ஸ் நோய் தடுப்பு முறைகள் மற்றும் விழிப்புணர்வு

December 1, 2022

புதுக்கோட்டை,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,  மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு,  மாவட்ட திட்ட அலுவலர், திரு.K. இளையராஜா அவர்களின் எய்ட்ஸ் நோய் தடுப்பு முறைகள் மற்றும் விழிப்புணர்வு பற்றிய உரையாடல்.

உடல்பருமனால் ஏற்படும் பிரச்சினைகளும் சிகிச்சை முறைகளும்

November 26, 2022

திருச்சி, காவேரி மருத்துவமனை, லேப்ரோஸ்கோப்பி, குடல்  இரைப்பை,  உடல் பருமன்,  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்,  திரு.Dr.சு.வேல்முருகன் அவர்களின் உடல்பருமனால் ஏற்படும் பிரச்சினைகளும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

நுரையீரல் பாதுகாப்பின் அவசியம்

November 22, 2022

திருச்சி, சாரா பல்மோகேர் மருத்துவமனை,  நுரையீரல் சிறப்பு மருத்துவர், திரு.Dr.R. ராஜ் திலக் அவர்களின் நுரையீரல் பாதுகாப்பின் அவசியம் பற்றிய உரையாடல்.

“மெட்ராஸ் ஐ” எனும் கண் நோயும் ,பாதுகாப்பு முறைகளும்

November 18, 2022

புதுக்கோட்டை .அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கண் மருத்துவப் பிரிவு, இணை  பேராசிரியர், திருமதி Dr.V. தையல்நாயகி அவர்களின்  “மெட்ராஸ் ஐ” எனும் கண் நோயும்,  பாதுகாப்பு முறைகளும் ,பற்றிய உரையாடல்.

சர்க்கரை நோயின் அறிகுறிகளும், தடுக்கும் முறைகளும்

November 14, 2022

புதுக்கோட்டை .அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை ,சமூக மருத்துவம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை , முதன்மை குடிமை மருத்துவர்,Dr.K. சரவணன் அவர்களின் சர்க்கரை நோயின் அறிகுறிகளும், தடுக்கும் முறைகளும் பற்றிய உரையாடல்.

எலும்பு மூட்டு பிரச்சினைகளும், சிகிச்சை முறைகளும்

October 12, 2022

புதுக்கோட்டை, NRK ஸ்பெஷாலிட்டி கிளினிக், எலும்பு மூட்டு மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், திரு.Dr.N.ராஜ்குமார் அவர்களின் எலும்பு மூட்டு பிரச்சினைகளும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவம்

September 30, 2022

புதுக்கோட்டை மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், (கூடுதல் பொறுப்பு) திரு.Dr.S.காமராஜ் அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவம் என்ற தலைப்பில் உரையாடல்.

1 4 5 6 7 8 10