மருத்துவம்

இருதய பாதிப்பு, பாதுகாப்பும்

September 29, 2022

புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை, இருதய சிறப்பு மருத்துவர் திரு.Dr.V.மனோஜ் அவர்களின் இருதய பாதிப்பு பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.

ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் (பகுதி 3)

September 2, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையம், உணவியல் மற்றும் ஊட்டசத்தியல் துறை, உதவி பேராசிரியர் முனைவர்.செ.ஜேசுப்பிரியா பூர்ணகலா அவர்களின் ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் (பகுதி 3) பற்றிய உரையாடல்.

ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் (பகுதி 2)

September 1, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையம், உணவியல் மற்றும் ஊட்டசத்தியல் துறை, உதவி பேராசிரியர் முனைவர்.செ.ஜேசுப்பிரியா பூர்ணகலா அவர்களின் ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் (பகுதி 2) பற்றிய உரையாடல்.  

ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் (பகுதி 1)

August 31, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையம், உணவியல் மற்றும் ஊட்டசத்தியல் துறை, உதவி பேராசிரியர் முனைவர்.செ.ஜேசுப்பிரியா பூர்ணகலா அவர்களின் ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் பற்றிய உரையாடல்.  

உணவுப் பாதுகாப்பும் உடல் நலமும்

August 30, 2022

புதுக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை, நியமன அலுவலர் திரு.S.பிரவீன்குமார் அவர்களின் உணவுப் பாதுகாப்பும் உடல் நலமும் என்ற தலைப்பில் உரையாடல்.

தொழுநோயும் அதன் சிகிச்சை முறைகளும்.

August 16, 2022

புதுக்கோட்டை மாவட்ட தொழுநோய் அலுவலக  துணை இயக்குனர்  திருமதி Dr.M.சிவகாமி அவர்களின் தொழுநோயும் அதன் சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

கருவளர்ச்சி குறைபாடுகளும், சிகிச்சை முறைகளும்

July 25, 2022

காரைக்குடி கவிதா நர்சிங் ஹோம் திருமதி.Dr.கி.கவிதா ரமேஷ் அவர்களின் கருவளர்ச்சி குறைபாடுகளும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

மக்கள் ஆரோக்கியத்தில் மருத்துவர்களின் பங்கு

July 1, 2022

பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் திரு.Dr.அழ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் மக்கள் ஆரோக்கியத்தில் மருத்துவர்களின் பங்கு பற்றிய உரையாடல்.

வெண்புள்ளி நோயும்,சிகிச்சை முறைகளும்.

June 25, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தோல்நோய்பிரிவு துறைத்தலைவர் திருமதி.Dr.செ.நர்மதா அவர்களின் வெண்புள்ளி நோயும்,சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

ஆரோக்கிய வாழ்விற்கு பாலின் அவசியமும், முக்கியத்துவமும்

June 1, 2022

புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் (ஓய்வு) திரு.D.ஸ்ரீதரன் அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு பாலின் அவசியமும், முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.

புகையினால் ஏற்படும் பாதிப்புகளும், சிகிச்சை முறைகளும்

May 31, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை உதவி பேராசிரியர், திரு.Dr.K.சரவணன் அவர்களின் புகையினால் ஏற்படும் பாதிப்புகளும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

தைராய்டு பிரச்சனைகளும்,சிகிச்சை முறைகளும்.

May 25, 2022

புதுக்கோட்டை S.S.மருத்துவமனை, பொது & எண்டோ லேப்ரோஸ்கோப் அறுவைசிகிச்சை நிபுணர், திரு.Dr.N.செந்தில்குமார் அவர்களின் தைராய்டு பிரச்சனைகளும்,சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளும், தடுக்கும் முறைகளும்

May 17, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, உதவி பேராசிரியர் திரு.Dr.K.சரவணன் அவர்களின் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளும், தடுக்கும் முறைகளும் பற்றிய உரையாடல்.

மலேரியா பரவலும், தடுப்பு முறைகளும்.

April 25, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை,உதவி பேராசிரியர், திரு.Dr.K.சரவணன் அவர்களின் மலேரியா பரவலும், தடுப்பு முறைகளும்  பற்றிய உரையாடல்.