வலிப்பு நோயும், சிகிச்சை முறைகளும்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,மூளை நரம்பியல் தலைமை மருத்துவ நிபுணர்,திரு Dr.M.தங்கராஜ் அவர்களின் வலிப்பு நோயும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,மூளை நரம்பியல் தலைமை மருத்துவ நிபுணர்,திரு Dr.M.தங்கராஜ் அவர்களின் வலிப்பு நோயும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட காசநோய் மையம்,துணை இயக்குனர்,திருமதி Dr.M.சங்கரி அவர்களின் காசநோயும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவர், திரு.Dr.R.கார்த்திக் தெய்வநாயகம் அவர்களின் தூக்கத்தின் முக்கியத்துவம் & பயன்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் திருமதி.Dr.R.லதா அவர்களின் சிறுநீரக பிரச்சனைகளும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை பொது மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் திரு.Dr.M.சிவபாலசேகரன் அவர்களின் உடல் பருமன் விழிப்புணர்வு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் திரு.Dr.K.சரவணகுமார் அவர்களின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகள் பற்றிய உரையாடல்.
கன்னியாகுமரி தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஹா.சுபி அவர்களின் வர்ம மருத்துவ சிகிச்சை முறைகளும்,பயன்களும் பற்றிய உரையாடல்
புதுக்கோட்டை மகப்பேறு மருத்துவ நிபுணர் திருமதி.Dr.K.மலர்விழி அவர்களின் மகப்பேறு காலத்தில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை பெரியார் நகர் மனநல ஆலோசகர் திரு.R.ராம்குமார் அவர்களின் மனநல ஆரோக்கியம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் திட்ட அலுவலர் திரு.சோ.சுவாமிநாதன் அவர்களின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமும் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை அன்பு நவீன பிசியோதெரபி மையம் மருத்துவர்Dr.R.R.அன்பு தனபாலன் அவர்களின் பிசியோதெரபி சிகிச்சை முறைகள் பற்றிய உரையாடல்.
27.12.2021 அன்று மாலை 05.00 மணிக்கு ஒலிபரப்பான புதுக்கோட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, திட்ட மேலாளர் திரு.க.வெங்கடேஷ் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மைய மருத்துவர். எஸ். ஆறுமுக குமரன் அவர்கள் வழங்கிய புற்றுநோயும், விழிப்புணர்வும் குறித்த உரையாடல்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை உதவி பேராசிரியர் திரு Dr.K.சரவணன் அவர்களின் டெங்கு பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவு உதவி பேராசிரியர் திரு.Dr.A.ஸ்டாலின் ராஜ்குமார் அவர்களின் மூளை நரம்பியல் பாதிப்பும் சிகிக்சை முறைகள் பற்றிய உரையாடல்.