புற்றுநோய் விழிப்புணர்வு
27.12.2021 அன்று மாலை 05.00 மணிக்கு ஒலிபரப்பான புதுக்கோட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, திட்ட மேலாளர் திரு.க.வெங்கடேஷ் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மைய மருத்துவர். எஸ். ஆறுமுக குமரன் அவர்கள் வழங்கிய புற்றுநோயும், விழிப்புணர்வும் குறித்த உரையாடல்.