பண்டைய தமிழகத்தில் கற்பித்தல் முறைகளும், அதன் தாக்கமும்
மதுரை, சேதுபதி மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், K.S.நாராயணன் அவர்களின் பண்டைய தமிழகத்தில் கற்பித்தல் முறைகளும், அதன் தாக்கமும் பற்றிய உரையாடல்.
மதுரை, சேதுபதி மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், K.S.நாராயணன் அவர்களின் பண்டைய தமிழகத்தில் கற்பித்தல் முறைகளும், அதன் தாக்கமும் பற்றிய உரையாடல்.
மதுரை, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், துணைத் தலைவர், திருமதி. கவிஞர். G. மஞ்சுளா அவர்களின் மக்கள் பார்வையில் முகநூல் கவிதைகள் பற்றிய உரையாடல்.
தேனி மாவட்டம், சக்கம்பட்டி, கவிதை கவிஞர் மற்றும் மேடை பேச்சாளர், திரு. மூ. ராஜசேகர் அவர்களின் நானும், எனது படைப்புகளும் என்ற தலைப்பில் வழங்கும் உரையாடல்.
புதுக்கோட்டை, மச்சுவாடி, உதவி தொடக்ககல்வி அலுவலர் (ஓய்வு), திரு. சீனி. ராமச்சந்திரன் அவர்களின் தமிழ் இலக்கிய பாடல்களின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, விஜயபுரம், “தாழம்பூ” கையெழுத்து இதழ், ஆசிரியர், திரு.சு.கோவிந்தராஜன் அவர்களின் தாழம்பூ கையெழுத்து பிரதி இதழின் வரலாறும், சிறப்பும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, அகரப்பட்டி, எழுத்தாளர் மற்றும் ஆசிரியர், திரு. கவிஞர் சோலச்சி அவர்களின் பிடித்த கதையும், கவிதையும், எழுதிய கதையும், கவிதையும் என்ற தலைப்பில் வழங்கும் உரையாடல்.
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர், திருமதி. முனைவர் க .யோகாம்பாள் அவர்களின் “உவமைக் கவிஞர்” சுரதாவின் வாழ்க்கை வரலாறும், படைப்புகளும் பற்றிய உரை.
புதுக்கோட்டை மாவட்டம் .பெருமநாடு. சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி, முதுகலை முதலாமாண்டு மாணவர், திரு. இளங்கவிஞர் Rtr.சசிக்குமார் அவர்களின் “தாக்கம் “ -கவிதை தொகுப்பு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் திரு. பா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நூலகத்தின் முக்கியத்துவமும், பயன்களும் பற்றிய உரையாடல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.திரு.சி.சேதுராமன் அவர்கள் குழந்தை எழுத்தாளர் வீ .கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாண்டுமாமா எழுத்து பணிகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி.த.ரேவதி அவர்களின் பஞ்சுமிட்டாய் காலங்கள் (கவிதை தொகுப்பு) பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி, முதுகலை தமிழ் ஆசிரியர், திருமதி.இரா.சத்யா அவர்களின் தமிழ்த்தாத்தா உ.வே.சா-வின் தமிழ்ப்பற்றும், மொழித்தொண்டும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஊடகவியலார் திரு.கோ.சீனிவாசன் அவர்களின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களும், சிறப்புகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மனிதவள பயிற்சியாளர் மேடை பேச்சாளர் எழுத்தாளர் திரு.கவி.முருகபாரதி அவர்களின் வேற்றுமையில் ஒற்றுமை பற்றிய உரையாடல். 00:00