வனமும், வாழ்வியலும்
தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,முதுகலை & விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG) & ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் (வனமும், வாழ்வியலும் பகுதி 65) “கொய்யா”என்ற தலைப்பில் வழங்கிய உரை.
தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,முதுகலை & விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG) & ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் (வனமும், வாழ்வியலும் பகுதி 65) “கொய்யா”என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், நேரு நினைவுக் கல்லூரி, புத்தனம்பட்டி, இணைப்பேராசிரியர், விலங்கியல் துறை, DR.K.சரவணன் அவர்கள், வனமும் வாழ்வியலும் (பகுதி 64) “சூழலை காக்கும் கழுகு” குறித்து வழங்கிய உரை.
தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, முதுகலை & விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG) & ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் வனமும் வாழ்வியலும் (பகுதி 63) “மகத்துவம் நிறைந்த மருத்துவத் தாவரங்கள்”குறித்த வழங்கிய உரை.
மயிலாடுதுறை, ஏ.வி.சி கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை, முதல்வர் மற்றும் துறைத்தலைவர் Dr.இராஜ.நாகராஜன் அவர்கள், “விவசாயிகளின் நண்பன் கோட்டான்” (வனமும் வாழ்வியலும் – பகுதி 62) குறித்து வழங்கிய உரை.
மதுரை இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லூரி, உதவிப்பேராசிரியர், விலங்கியல் துறை, செல்வி ரா.ச.ராஜலட்சுமி அவர்கள், “பறவைகளும் அதன் முக்கியத்துவமும்”(வனமும், வாழ்வியலும் – பகுதி 61) குறித்து வழங்கிய உரை.
கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர், எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் “கொண்டைக்குருவி ” (வனமும், வாழ்வியலும் – பகுதி 60) குறித்து வழங்கிய உரை.
தேனி மாவட்டம், பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை, தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், DR.S.கேத்தரின் அலெக்ஸாண்டர் அவர்கள் “வன உயிரின பாதுகாப்பும் அவசியமும்” (பகுதி 59)
மதுரை, இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், திருமதி Dr.சு.சர்மிளா அவர்கள் “வண்ணத்துப்பூச்சியின் உயிரியல் பன்முகத்தன்மையும், பாதுகாப்பும்” (வனமும், வாழ்வியலும் (பகுதி-57)) குறித்து வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் , முத்தாயம்மாள் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. C. சுந்தரவடிவேலன் அவர்கள், வனவிலங்குகளை பாதுகாப்போம், வளமுடன் வாழ்வோம் (வனமும், வாழ்வியலும் (பகுதி – 56), எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல், எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி, விலங்கியல் துறை , உதவி பேராசிரியர், முனைவர். ப. செந்தில் இளங்கோ அவர்கள் “சிறுத்தை” வனமும் வாழ்வியலும் (பகுதி – 54), எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அறிவியல் புலம், விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர் தங்க. இரவிமாணிக்கம் அவர்கள் “உயிரின பன்மயமாதல்” (வனமும்,வாழ்வியலும்- பகுதி 53) எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, A.V.C கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர் Dr.M.பாஸ்கரன் அவர்கள் (வனமும், வாழ்வியலும் – பகுதி 52) “வனங்களை வளர்ப்போம், வன விலங்குகளை காப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர், எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் “முள்ளம்பன்றி” (வனமும், வாழ்வியலும் – பகுதி 51) குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, முதுகலை & விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG) & ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் ” சிட்டுக்குருவிகளும் சிங்கார காடுகளும்” குறித்த வழங்கிய உரை.