வனமும் வாழ்வியலும்

இராஜநாகம்

July 25, 2024

கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர், எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் “இராஜநாகம் ” (வனமும்  வாழ்வியலும் – பகுதி 49) குறித்து வழங்கிய உரையாடல்.  

இன்சுலின் தாவரம்

July 18, 2024

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,  முதுகலை  &  விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG)  &  ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள்  ” இன்சுலின் தாவரம்” குறித்த வழங்கிய உரை.

இருவாச்சி பறவை

July 11, 2024

கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர், எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் வனமும் (வாழ்வியலும் – பகுதி 47) “இருவாச்சி பறவை”  குறித்து வழங்கிய உரையாடல்.

பவளக்கால் உள்ளான்

July 4, 2024

கன்னியாகுமரி மாவட்டம், கோம்பவிளை,  சூழியல் ஆய்வாளர்,  திருமதி செ. சுதாமதி அவர்கள் “பவளக்கால் உள்ளான்” எனும் தலைப்பில் ஆற்றிய உரை.

பவளக்கால் உள்ளான்

கன்னியாகுமரி மாவட்டம், கோம்பவிளை,  சூழியல் ஆய்வாளர்,  திருமதி செ. சுதாமதி அவர்கள்” பவளக்கால் உள்ளான்”எனும் தலைப்பில் ஆற்றிய உரை https://pudhugaifm.in/wp-content/uploads/2024/07/PUDHUGAI-FM-91.2-CR_04.07.2024-vanamum-valviyalum.mp3

உப்பளப் பறவைகள்

June 27, 2024

கன்னியாகுமரி மாவட்டம், கோம்பவிளை,  சூழியல் ஆய்வாளர்,  திருமதி செ. சுதாமதி அவர்கள் “உப்பளப் பறவைகள்” எனும் தலைப்பில் ஆற்றிய உரை.

காடுகள் நாட்டின் செல்வங்கள்

June 20, 2024

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,  முதுகலை  &  விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG)  &  ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள்  “காடுகள் நாட்டின் செல்வங்கள்” குறித்த வழங்கிய உரை.  

தூக்கணாங்குருவி

June 13, 2024

கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர், எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் ” தூக்கணாங்குருவி” குறித்து வழங்கிய உரையாடல்.  

வன வளங்களை பாதுகாப்பதில் பூச்சிகளின் பங்கு

June 6, 2024

சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம், விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் மா.ஜெயக்குமார் அவர்கள் “வன வளங்களை பாதுகாப்பதில் பூச்சிகளின் பங்கு” குறித்து வழங்கிய உரை.

சுற்றுசூழல் மாசுபாடும், புற்றுநோய் வகைகளும்

May 30, 2024

சென்னை, சென்னை பல்கலைக்கழகம், விலங்கியல் துறை, பேராசிரியர், Dr.S.மில்டன் பிரபு அவர்கள்  ”சுற்றுசூழல் மாசுபாடும், புற்றுநோய் வகைகளும்” குறித்து வழங்கிய உரை.  

காடுகள் பாதுகாப்பின் முக்கியத்துவம்

May 23, 2024

நாகர்கோவில், கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை, நிறுவனர் மற்றும் இயக்குனர், திரு. வினோத் சதாசிவம் அவர்கள் “காடுகள் பாதுகாப்பின் முக்கியத்துவம்” (பகுதி 39) குறித்து வழங்கிய உரை.  

பாம்பு – நேசிப்போம், பாதுகாப்போம்

May 16, 2024

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், பாம்பு மீட்பாளர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர், திரு மு பரமேஸ் தாஸ் அவர்கள் “பாம்பு – நேசிப்போம், பாதுகாப்போம்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

“இயற்கை வளமும் ! மனநலமும்!!”

March 28, 2024

தென்காசி,  மனநலம் சார் செயல்முறை மருத்துவர், Dr. சு ப்ரீத்தி சண்முகப்பிரியா அவர்கள்  “இயற்கை வளமும் ! மனநலமும்!!” குறித்து வழங்கிய உரையாடல்.

வனமும், மனித சமூகமும்

March 21, 2024

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வனப்பொருட்கள் மற்றும் வனவிலங்குத்துறை, பேராசிரியர் மற்றும் தலைவர், Dr.K.பரணிதரன் அவர்கள் “வனமும், மனித சமூகமும்” குறித்து வழங்கிய உரையாடல்.