வனமும் வாழ்வியலும்

வனவிலங்குகளை பாதுகாப்போம், வளமுடன் வாழ்வோம்

September 12, 2024

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் , முத்தாயம்மாள் நினைவு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. C. சுந்தரவடிவேலன் அவர்கள்,  வனவிலங்குகளை பாதுகாப்போம், வளமுடன் வாழ்வோம் (வனமும், வாழ்வியலும் (பகுதி – 56), எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

சிறுத்தை

August 29, 2024

திண்டுக்கல், எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி, விலங்கியல் துறை , உதவி பேராசிரியர், முனைவர்.  ப. செந்தில் இளங்கோ  அவர்கள் “சிறுத்தை” வனமும் வாழ்வியலும் (பகுதி – 54), எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

உயிரின பன்மயமாதல்

August 22, 2024

சென்னை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அறிவியல் புலம், விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர் தங்க. இரவிமாணிக்கம் அவர்கள் “உயிரின பன்மயமாதல்” (வனமும்,வாழ்வியலும்- பகுதி 53) எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

வனங்களை வளர்ப்போம், வன விலங்குகளை காப்போம்”

August 15, 2024

மயிலாடுதுறை, A.V.C கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர் Dr.M.பாஸ்கரன் அவர்கள் (வனமும், வாழ்வியலும் – பகுதி 52) “வனங்களை வளர்ப்போம், வன விலங்குகளை காப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

முள்ளம்பன்றி

August 8, 2024

கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர், எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள்  “முள்ளம்பன்றி” (வனமும், வாழ்வியலும் – பகுதி 51) குறித்து வழங்கிய உரையாடல்.

சிட்டுக்குருவிகளும் சிங்கார காடுகளும்

August 1, 2024

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,  முதுகலை  &  விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG)  &  ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள்  ” சிட்டுக்குருவிகளும் சிங்கார காடுகளும்” குறித்த வழங்கிய உரை.

இராஜநாகம்

July 25, 2024

கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர், எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் “இராஜநாகம் ” (வனமும்  வாழ்வியலும் – பகுதி 49) குறித்து வழங்கிய உரையாடல்.  

இன்சுலின் தாவரம்

July 18, 2024

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,  முதுகலை  &  விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG)  &  ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள்  ” இன்சுலின் தாவரம்” குறித்த வழங்கிய உரை.

இருவாச்சி பறவை

July 11, 2024

கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர், எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் வனமும் (வாழ்வியலும் – பகுதி 47) “இருவாச்சி பறவை”  குறித்து வழங்கிய உரையாடல்.

பவளக்கால் உள்ளான்

July 4, 2024

கன்னியாகுமரி மாவட்டம், கோம்பவிளை,  சூழியல் ஆய்வாளர்,  திருமதி செ. சுதாமதி அவர்கள் “பவளக்கால் உள்ளான்” எனும் தலைப்பில் ஆற்றிய உரை.

பவளக்கால் உள்ளான்

கன்னியாகுமரி மாவட்டம், கோம்பவிளை,  சூழியல் ஆய்வாளர்,  திருமதி செ. சுதாமதி அவர்கள்” பவளக்கால் உள்ளான்”எனும் தலைப்பில் ஆற்றிய உரை https://pudhugaifm.in/wp-content/uploads/2024/07/PUDHUGAI-FM-91.2-CR_04.07.2024-vanamum-valviyalum.mp3

உப்பளப் பறவைகள்

June 27, 2024

கன்னியாகுமரி மாவட்டம், கோம்பவிளை,  சூழியல் ஆய்வாளர்,  திருமதி செ. சுதாமதி அவர்கள் “உப்பளப் பறவைகள்” எனும் தலைப்பில் ஆற்றிய உரை.

காடுகள் நாட்டின் செல்வங்கள்

June 20, 2024

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,  முதுகலை  &  விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG)  &  ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள்  “காடுகள் நாட்டின் செல்வங்கள்” குறித்த வழங்கிய உரை.  

தூக்கணாங்குருவி

June 13, 2024

கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர், எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் ” தூக்கணாங்குருவி” குறித்து வழங்கிய உரையாடல்.