வழிகாட்டும் வெளிச்சம்

வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 50)” (நிறைவுப் பகுதி)

September 23, 2024

புதுக்கோட்டை, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்– (பகுதி 50)” (நிறைவுப் பகுதி),  குறித்து வழங்கிய உரையாடல்.

வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 44)” (அனுபவப் பகிர்வு)

August 12, 2024

புதுக்கோட்டை, அரசு அச்சகம் இளநிலைப் ஃபோர்மேன், திரு. வீ.உதயகுமார் அவர்கள் “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 44)” (அனுபவப் பகிர்வு), குறித்து வழங்கிய உரை.

அனுபவப் பகிர்வு

July 22, 2024

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் (வரலாறு), திருமதி. மா அங்குபிள்ளை அவர்கள் “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 42)” (அனுபவப் பகிர்வு), என்ற தலைப்பில் வழங்கிய உரை.  

வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 41)” (பல்சுவை நிகழ்ச்சி), 

July 11, 2024

புதுக்கோட்டை, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி,  மாணவர்கள், செல்வன் வினோத் அவர்கள், செல்வன்  சபரீஷ்வரன் அவர்கள், செல்வன்  விக்னேஷ் அவர்கள், செல்வி. ஹரிணி அவர்கள்,  செல்வி  ரட்சிதா அவர்கள், செல்வன்  சர்வேஸ்வரன் அவர்கள், செல்வி மோகனா அவர்கள்  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 41)” (பல்சுவை நிகழ்ச்சி),  குறித்து வழங்கிய உரையாடல்.  

வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 40)” (மாணவர் சேர்க்கையில் பள்ளி நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்கள்),

July 1, 2024

புதுக்கோட்டை, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 40)” (மாணவர் சேர்க்கையில் பள்ளி நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்கள்),  குறித்து வழங்கிய உரையாடல்.

வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 39)” (அனுபவப் பகிர்வு)

June 24, 2024

புதுக்கோட்டை மாவட்டம், சிலட்டூர், அரசு மேல்நிலைப்பள்ளி,  முதுகலை தமிழ் ஆசிரியர் திரு. பொன்.சக்திவேல் அவர்கள் “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 39)” (அனுபவப் பகிர்வு), என்ற தலைப்பில் வழங்கிய உரை.

“வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 38)” (அனுபவப் பகிர்வு)

June 17, 2024

காரைக்குடி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி,  தமிழ் உயராய்வு மையம்,  இணைப்பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர். ம.துரை அவர்கள் “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 38)” (அனுபவப் பகிர்வு), என்ற தலைப்பில் வழங்கிய உரை.  

வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 37)

June 10, 2024

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், திருமதி வெ.விசித்ரா அவர்கள் “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 37)” (அனுபவப் பகிர்வு), என்ற தலைப்பில் வழங்கிய உரை.  

“பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளி“

June 3, 2024

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால், அரசு உயர்நிலைப்பள்ளி, தமிழ்ப்  பட்டதாரி ஆசிரியர், திரு செ. புலிக்குட்டி பாண்டியன் அவர்கள்  “பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளி “குறித்து வழங்கிய உரை.

வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 35)” (அனுபவப் பகிர்வு)

May 27, 2024

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, கல்லூரி விரிவுரையாளர் (ஆங்கிலம்), திருமதி.கோ.சுவேதா அவர்கள் “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 35)” (அனுபவப் பகிர்வு),  குறித்து வழங்கிய உரை.

மாணவர் சேர்க்கையில் பள்ளி நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்கள்

May 20, 2024

புதுக்கோட்டை, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 34)” (மாணவர் சேர்க்கையில் பள்ளி நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்கள்),  குறித்து வழங்கிய உரை.

“வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 33)” (அனுபவப் பகிர்வு)

May 13, 2024

ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் ,அரசு மேல்நிலைப்பள்ளி, தமிழ் பட்டதாரி ஆசிரியர், திரு. கா.மாடசாமி அவர்கள் “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 33)” (அனுபவப் பகிர்வு),  குறித்து வழங்கிய உரை.

“வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 32)” (அனுபவப் பகிர்வு)

May 6, 2024

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, தமிழ் பட்டதாரி ஆசிரியர், திரு. ப தமிழ்வாணன் அவர்கள் “வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 32)” (அனுபவப் பகிர்வு),  குறித்து வழங்கிய உரை.

“வழிகாட்டும் வெளிச்சம்- (பகுதி 31)” (அனுபவப் பகிர்வு), 

April 29, 2024

புதுக்கோட்டை, மா.மன்னர் கல்லூரி, வரலாற்றுத்துறை, விரிவுரையாளர், திரு.மு.ஜாகிர் உசேன் அவர்கள் குறித்து வழங்கிய உரை.    

1 2 3