“அளவியல் முறைகளும் , நுகர்வோர் விழிப்புணர்வும்”
திருச்சிராப்பள்ளி, சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரி & உதவி ஆணையர், தொழிலாளர் நலத்துறை திரு. E.வெங்கடேசன் அவர்கள், “அளவியல் முறைகளும் , நுகர்வோர் விழிப்புணர்வும்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரி & உதவி ஆணையர், தொழிலாளர் நலத்துறை திரு. E.வெங்கடேசன் அவர்கள், “அளவியல் முறைகளும் , நுகர்வோர் விழிப்புணர்வும்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி, விலங்கியல் துறை, உதவி பேராசிரியர், முனைவர் ஜெ ஜூனு அவர்கள் “அற்புத உயிரினங்களை அழியாமல் காப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாமனார் கல்லூரி, ஆங்கிலத்துறை, விரிவுரையாளர், Dr.S.கணேசன் அவர்கள் “வாக்களிப்பு : உரிமை, அவசியம், முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் , 24 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட , 178 கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் , திரு K. ஸ்ரீதர் அவர்கள் “வாக்களிப்பது நமது கடமை , உரிமை, பெருமை” குறித்து வழங்கிய உரையாடல்.
சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, ராமிரெட்டிப்பட்டி கிராமம் , கராத்தே ஆசிரியர், திரு. G. அர்ஜுன் அவர்கள், தன்னம்பிக்கை தரும் “கராத்தே” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, H.D.F.C வங்கி , வங்கி கிளை மேலாளர், திரு. ஆர். அசோக் குமார் அவர்கள் , இரத்த தானம் செய்வோம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி. ஐ.சா.மெர்சி ரம்யா அவர்கள், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர், திரு. சேது கார்த்திகேயன் அவர்கள், பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு கலை விழிப்புணர்வு குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், திருமதி. ஐ.சா.மெர்சி ரம்யா அவர்கள் புதுக்கோட்டை 6வது புத்தக திருவிழா குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், திரு.முனைவர் ச.சாண்டில்யன் அவர்களின் காலநிலை மாற்றமும், இயற்கைவழி பூச்சி கட்டுப்பாடு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, வைரம்ஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, மாணாக்கர்கள் பங்கேற்ற “வைரம்ஸ் ஜூனியர் எக்ஸ்போ” நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பு.
திருச்சி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, உதவி ஆணையர், திரு E. வெங்கடேசன் அவர்களின் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பும், விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, முதல்வர், திருமதி . Dr. B. புவனேஸ்வரி அவர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோரின் மகளிர் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
சேலம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு, மாநிலத் துணைத்தலைவர் (FACEAT&P) திரு .Er.R.விஜயபானு அவர்களின் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சியும், மக்கள் பயன்பாடும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை , தமிழ்நாடு மின்சார வாரியம், இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர், திரு. த.அசோக்குமார் அவர்களின் மின்சார சிக்கனமும், சேமிப்பும் பற்றிய உரையாடல்.