தாய் சேய் நலப்பாதுகாப்பும், ஊட்டச்சத்து முறைகளும்
மறமடக்கி, ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியின் தொகுப்பு, தாய் சேய் நல பாதுகாப்பும், ஊட்டச்சத்து முறைகளும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு உரையாடல்.
மறமடக்கி, ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியின் தொகுப்பு, தாய் சேய் நல பாதுகாப்பும், ஊட்டச்சத்து முறைகளும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் , பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி பாதுகாப்புதுறையின், உதவி பேராசிரியர் திருமதி.S.கலைவாணி மணிகண்டன் அவர்களின் புற்றுநோய் வகைகளும், விழிப்புணர்வும் பற்றிய உரை.
மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர் ச.சாண்டில்யன் அவர்களின் தேனீக்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உரையாடல்.
மதுரை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இண்டேன் வட்டார அலுவலக மேலாளர். திருமதி L .மிருதுபாஷினி அவர்கள், கேஸ் அடுப்பின் பராமரிப்பும், பாதுகாப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கண்சிகிச்சை துறை, துணை பேராசிரியை திருமதி.Dr.V.தையல்நாயகி அவர்கள் மற்றும் கண்சிகிச்சை துறை, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் திருDr.R.ராஜா அவர்களின் கண் பாதுகாப்பும், விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.
மயிலாடுதுறை தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர்.சாண்டில்யன் அவர்களின் அலங்கார மீன்கள் வளர்ப்பால் வரும் ஆபத்துகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் ராஜேந்திரபுரம் நைனா முகம்மது கலை அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திருமதி முனைவர் சீ.ஈஸ்வரி மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத் துறை உதவி பேராசிரியை செல்வி ரா.ஜானகிபிரியா அவர்களின் ஊட்டச்சத்தும் உடல் நலமும் என்ற தலைப்பில் உரையாடல்.
சென்னை ஊடகவியலாளர் திரு.சி.அக்னீஸ்வரன் அவர்களின் தூக்கத்தின் அவசியமும், தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்பும் என்ற தலைப்பில் உரையாடல்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத் துறை, உதவி பேராசிரியர் திரு.Dr.K.சரவணன் அவர்களின் தற்கொலை தடுப்போம்! சிறப்புடன் வாழ்வோம்!! என்ற தலைப்பில் உரையாடல்.
சென்னை ஊடகவியலாளர் திரு.சி.அக்னீஸ்வரன் அவர்களின் வலைத்தளமும் மனிதனின் மனநலமும் என்ற தலைப்பில் உரையாடல்.
புதுக்கோட்டை , நகர் நல அலுவலர் மருத்துவர் திரு.Dr.M.கார்த்திகேயன் அவர்களின் கொசுவால் ஏற்படும் பாதிப்புகளும், தடுக்கும் முறைகளும் என்ற தலைப்பில் உரையாடல்.
தஞ்சாவூர் வாண்டையார் இருப்பு, அரசு அராம்ப சுகாதார நிலையம், அரசு ஆயுஷ் மருத்துவ அலுவலர் திரு.Dr.R.கண்ணதாசன் அவர்களின் சுகாதார விழிப்புணர்வும், அரசு நலத்திட்டங்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர்.திரு.இரா.குணசேகரன் அவர்களின் மாசற்ற போகிப்பண்டிகை பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் திரு.G.சேகர் அவர்களின் மின்சாரத்தின் சேமிப்பும் பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.