விழிப்புணர்வு நிகழ்ச்சி

எரிசக்தி சேமிப்பும் பாதுகாப்பும்

December 14, 2021

புதுக்கோட்டை H.P. விநியோகஸ்தர் நேதாஜி கேஸ் நிர்வாக இயக்குனர் திரு.R.சரவணன் அவர்களின் எரிசக்தி சேமிப்பும் பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.  

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட காவல்துறையின் பாதுகாப்பு விழிப்புணர்வு

November 2, 2021

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் அவர்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய உரையாடல்.    

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு தகவல்

October 28, 2021

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.R.தமிழரசி அவர்களும் ஆசிரியை மற்றும் மாணவிகள் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு தகவல் பற்றிய உரையாடல்.  

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு  தகவல்கள்

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.R.தமிழரசி அவர்களும் ஆசிரியை மற்றும் மாணவிகள் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு  தகவல்கள் பற்றிய உரையாடல்.  

சர்வதேச ஓசோன் தின சிறப்பு நிகழ்ச்சி

September 16, 2021

புதுக்கோட்டை முதல்வர் வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திரு.முனைவர் S.A.சிராஜீதீன் அவர்களின் ஓசோன் பற்றிய விழிப்புணர்வு தகவல்களின் உரையாடல்.