பட்டுப்புழு வளர்ப்பு முறைகளும், பயன்களும்
திருநெல்வேலி மாவட்டம், பனையங்குறிச்சி கிராமம், விவசாயி, திருமதி R.பானுரேகா அவர்கள். “பட்டுப்புழு வளர்ப்பு முறைகளும், பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், பனையங்குறிச்சி கிராமம், விவசாயி, திருமதி R.பானுரேகா அவர்கள். “பட்டுப்புழு வளர்ப்பு முறைகளும், பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், விவசாயி, திருமதி S. சுசீலா அவர்கள் “ஒருங்கிணைந்த பண்ணையம், ஒவ்வொரு நாளும் வருமானம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை, ஆராய்ச்சி நிலையம், Dr.M.Sசுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை, உதவிப் பேராசிரியர், Dr.S.சிவசங்கர் அவர்கள். “மலர் சாகுபடி முறைகளும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, வம்பன், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி, பயிர் நோயியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. பெ.முரளி சங்கர் அவர்கள். “காலநிலை மாற்றமும் நிலையான விவசாயமும்”
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி, இராணி மாட்டுப்பண்ணை, உரிமையாளர், திரு R. இராஜாஜி அவர்கள். “ஒருங்கிணைந்த மாட்டுப்பண்ணை அமைப்பும், பராமரிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம், விவசாயி, திரு.S. சரவணன் அவர்கள். “விரால் மீன் வளர்ப்பும், பொருளாதார மேம்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம், சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளி,மேனாள் வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர், திரு.கோ. சுரேஷ்குமார் அவர்கள். “நுண் கீரைகள் வளர்ப்பு முறைகளும், பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, வம்பன், ICAR-வேளாண் அறிவியல் நிலையம், மண்ணியல் நிபுணர், Dr J.பாலமுருகன் அவர்கள். “இயற்கை வேளாண்மையில் ஊட்டச்சத்தின் பங்கு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதல்வர், முனைவர் S.நக்கீரன் அவர்கள். “இயற்கை வேளாண்மையில் நோய்தடுப்பு, பூச்சி கண்காணிப்பு முறைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உ ழவியல் துறை, உதவி பயிற்றுநர், முனைவர் மு. ராஜசேகர் அவர்கள். “இயற்கை வேளாண்மையில் களை மேலாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியர் Dr.J. திவாகரன் அவர்கள். “நுண்ணுயிர் உரங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பூச்சியியல் துறை, பேராசிரியர் Dr.M.சந்திரசேகரன் அவர்கள். “இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பயிர் உடலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.J.ராஜ்குமார் அவர்கள். “இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய கூடுதல் நுண்ணூட்டச்சத்து” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தாவர நோயியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.R.உதயகுமார் அவர்கள். “இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரை.