லாபம் தரும் தென்னை விவசாயம்
தேனி, தென்னை விவசாயி திரு.K.கே சீனிவாசன் அவர்கள் “லாபம் தரும் தென்னை விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தேனி, தென்னை விவசாயி திரு.K.கே சீனிவாசன் அவர்கள் “லாபம் தரும் தென்னை விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, தெற்கு ஆனை க்கூட்டம், இயற்கை விவசாயி, திரு.க அருண்சங்கர் அவர்கள் “மண்வளத்தை செறிவூட்டும் மூடாக்கு தயாரிப்பு முறைகள் ” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமாரி மாவட்டம், கூட்டமாவு, ரப்பர் சாகுபடியாளர், திரு அலோசியஸ் ஆம்ப்ரோஸ் அவர்கள் “ரப்பர் சாகுபடி முறைகளும் பயன்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுச்சேரி, தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், திரு. ர. சுந்தர் அவர்களின் “புத்துயிர் பெறும் நாட்டுரக காய்கறி விதைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், போரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டினம் கிராமம், விவசாயி ராமசாமி அவர்களின் அவரை சாகுபடி முறைகள் பற்றிய உரையாடல் .
திருப்பூர் மாவட்டம், மூலனூர் கிராமம், நாச்சிபாளையம், இயற்கை விவசாயி, MNS சுகந்தி அவர்கள், ” முருங்கை மதிப்புக்கூட்டலில் அசத்தும் பெண்மணி”வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுக்கா , குப்பகுறிச்சி கிராமம் , திரு . S.முண்டன்அவர்கள், ” விவசாயிகளின் துயர் நீக்கும் ஆற்றுநீர் பாசனம்” குறித்த வழங்கிய உரையாடல்.
திருவள்ளூர் மாவட்டம், தலக்காஞ்சேரி கிராமம், அய்யர்தோட்டம், திரு .ஜெ.பொன்னரசு, அவர்கள், “ஒருங்கிணைந்த பண்ணையம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கரம்பக்காடு ஜமீன் கிராமம், இயற்கை விவசாயி, திரு. சா. வே . காமராசு அவர்கள், “உழன்றும் உழவே தலை” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம் , குருவாடிப்பட்டி , வடக்குதெரு, இயற்கை விவசாயி & விதை உற்பத்தியாளர், திரு. ஆசைத்தம்பி அவர்கள், ” விதை உற்பத்தி செய்வோம், விவசாயத்தைப் பெருக்குவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், தேரிவிளை, இயற்கை விவசாயி, திரு. பா. நாகராஜன் அவர்கள், கொய்யா சாகுபடியில் மகிழும் விவசாயி குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கீழையூர் கிராமம், இயற்கை விவசாயி திரு. R. நம்பிராஜன் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் புதூர், இயற்கை விவசாயி, திரு . G. ரவிச்சந்திரன் அவர்கள், ” மண்ணை பொன்னாகும் மண்புழு உரம் ” குறித்து வழங்கிய உரையாடல்.
விழுப்புரம், சீனியாபுரம் கிராமம், இயற்கை விவசாயி , திரு. கோ. அழகர்சாமி அவர்கள், “தெளிப்பு நீர் பாசனத்தில் செழிக்கும்பப்பாளி சாகுபடி” குறித்து வழங்கிய உரையாடல்.