நிலக்கடலை சாகுபடி (பகுதி-2)
இராணிப்பேட்டை மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமம், முன்னாள் ராணுவ வீரர், திரு. T. ஜெகதீசன் அவர்களின் நிலக்கடலை சாகுபடி (பகுதி-2) பற்றி வழங்கிய உரையாடல்.
இராணிப்பேட்டை மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமம், முன்னாள் ராணுவ வீரர், திரு. T. ஜெகதீசன் அவர்களின் நிலக்கடலை சாகுபடி (பகுதி-2) பற்றி வழங்கிய உரையாடல்.
இராணிப்பேட்டை மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமம்,முன்னாள் இராணுவ வீரர். திரு.T.ஜெகதீசன் அவர்கள் நிலக்கடலை சாகுபடி- (பகுதி 01) பற்றி வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, வடக்கு பண்ணம்பாறை, விவசாயி, திரு. கோமதி நாயகம் அவர்களின் பருத்தி சாகுபடியும், பராமரிப்பும் பற்றிய உரையாடல்.
மதுரை மாவட்டம், தாடையம்பட்டி, புல்லட் மிளகாய் உற்பத்தியாளர், விவசாயி, திரு.க.பாண்டியன் அவர்களின் புல்லட் மிளகாய் சாகுபடியும், பொருளாதார முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
தேனி மாவட்டம், ஓடைப்பட்டி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், தமிழ்ச்சோலை கூட்டுப்பண்ணை, நிர்வாக இயக்குனர், திரு. கலாநிதி சேதுராமன் அவர்களின் விதையில்லா திராட்சை சாகுபடி முறைகள் பற்றிய உரையாடல்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், தெற்கு ஆத்தூர் இயற்கை விவசாயி, திரு, M. சுப்பிரமணியன் அவர்களின் வெற்றிலையின் மகத்துவமும், சாகுபடி முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், அழியாநிலை, திரு. ப . பாண்டி அவர்களின் நர்சரி தோட்டம் அமைத்தலும், பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் , வம்பன், வேளாண்மை அறிவியல் நிலையம், இணைப்பேராசிரியர் (உழவியல்), திருமதி. முனைவர் மொ.பா.கவிதா அவர்களின் அங்கக வேளாண்மை தொழில்நுட்பங்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன், வேளாண் அறிவியல் நிலையம், தோட்டக்கலைத்துறை, இணைப்பேராசிரியர் , திருமதி. வி .பு . சாந்தி அவர்களின் லாபம் தரும் மிளகு சாகுபடி பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் , வம்பன், வேளாண்மை அறிவியல் நிலையம், இணைப்பேராசிரியர் (உழவியல்), திருமதி. முனைவர் மொ.பா.கவிதா அவர்கள் உளுந்து சாகுபடியும், உழவியல் தொழில்நுட்பங்களும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம், இயற்கை விவசாயி, திரு. லெ. சந்தோஷ் அவர்களின் இயற்கை விவசாய மேலாண்மையும் , இயற்கை உரங்களும் பற்றிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி, இந்திய காபி வாரிய உறுப்பினர் & விவசாயி, திரு. P.R.M. ரவிச்சந்திரன் அவர்களின் இஞ்சி சாகுபடி முறைகளும், சிறப்புகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் காலநிலை தொழில் நுட்ப அலுவலர், திரு. பூ . பாலமுரளி அவர்களின் காலநிலைக்கேற்ற பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன், வேளாண் அறிவியல் நிலையம், தோட்டக்கலைத்துறை, இணைப்பேராசிரியர் , திருமதி. வி .பு . சாந்தி அவர்களின் வளம் தரும் நவீன வாழைச்சாகுபடி முறைகள் பற்றிய உரையாடல்.