வேளாண்மை

ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் – நெல் விவசாயத்துடன் மீன் வளர்ப்பு

August 8, 2023

புதுக்கோட்டை மாவட்டம், சேந்தாங்கரை, ஒருங்கிணைந்த பண்ணை விவசாயி,  திரு. ப. பொன்னையா அவர்கள்  ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் – நெல் விவசாயத்துடன் மீன் வளர்ப்பு குறித்து வழங்கிய உரையாடல்.  

கேரட் சாகுபடியும், பராமரிப்பும்

July 19, 2023

கொடைக்கானல்,  இயற்கை விவசாயி,  திரு.S. அலெக்ஸாண்டர் அவர்கள், கேரட் சாகுபடியும், பராமரிப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.    

”வெண்டைக்காய் ரகங்களும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு உற்பத்தியும்”

June 27, 2023

திருப்பூர் மாவட்டம், நல்லூர், தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு, விதைத்தீவு, திருமதி.ப்ரியா ராஜ்நாராயணன் அவர்கள் “வெண்டைக்காய் ரகங்களும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு உற்பத்தியும்” குறித்து வழங்கிய உரையாடல்.

வீட்டுத்தோட்டம் அமைப்பும், விதை ரகங்கள் சேகரிப்பும்

June 13, 2023

திருப்பூர் மாவட்டம், நல்லூர், தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு, விதைத்தீவு, திருமதி. ப்ரியா ராஜ்நாராயணன் அவர்கள் வீட்டுத்தோட்டம் அமைப்பும், விதை ரகங்கள் சேகரிப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.

பாரம்பரிய நெல் ரகங்களும்,மருத்துவ குணங்களும்

June 10, 2023

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம், தலைமை ஆசிரியர் (ஓய்வு), இயற்கை விவசாயி ,திரு.க. சுந்தரேசன் அவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களும் , மருத்துவ குணங்களும் குறித்து வழங்கிய உரையாடல்.      

நிலக்கடலை சாகுபடி (பகுதி-2)

May 28, 2023

  இராணிப்பேட்டை மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமம், முன்னாள் ராணுவ வீரர், திரு. T. ஜெகதீசன் அவர்களின்  நிலக்கடலை சாகுபடி (பகுதி-2) பற்றி வழங்கிய உரையாடல்.  

நிலக்கடலை சாகுபடி – (பகுதி 01)

May 27, 2023

இராணிப்பேட்டை மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமம்,முன்னாள் இராணுவ வீரர். திரு.T.ஜெகதீசன் அவர்கள் நிலக்கடலை சாகுபடி- (பகுதி 01) பற்றி வழங்கிய உரையாடல்.

பருத்தி சாகுபடியும்,  பராமரிப்பும்

May 16, 2023

தூத்துக்குடி  மாவட்டம்,    சாத்தான்குளம்   தாலுகா,   வடக்கு   பண்ணம்பாறை,  விவசாயி,   திரு.  கோமதி நாயகம் அவர்களின் பருத்தி சாகுபடியும்,  பராமரிப்பும் பற்றிய உரையாடல்.

புல்லட் மிளகாய் சாகுபடியும், பொருளாதார முன்னேற்றமும்

May 8, 2023

மதுரை  மாவட்டம்,  தாடையம்பட்டி,  புல்லட் மிளகாய் உற்பத்தியாளர்,  விவசாயி,  திரு.க.பாண்டியன் அவர்களின் புல்லட்  மிளகாய் சாகுபடியும்,  பொருளாதார முன்னேற்றமும்  பற்றிய  உரையாடல்.

விதையில்லா திராட்சை சாகுபடி முறைகள்

May 6, 2023

தேனி மாவட்டம்,  ஓடைப்பட்டி,  உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்,  தமிழ்ச்சோலை கூட்டுப்பண்ணை, நிர்வாக இயக்குனர்,  திரு. கலாநிதி சேதுராமன் அவர்களின் விதையில்லா திராட்சை சாகுபடி முறைகள் பற்றிய உரையாடல்.  

வெற்றிலையின் மகத்துவமும்,  சாகுபடி  முறைகளும்

April 20, 2023

தூத்துக்குடி மாவட்டம்,  திருச்செந்தூர் வட்டம்,  தெற்கு ஆத்தூர் இயற்கை விவசாயி, திரு, M. சுப்பிரமணியன் அவர்களின் வெற்றிலையின் மகத்துவமும்,  சாகுபடி  முறைகளும் பற்றிய உரையாடல்.  

நர்சரி தோட்டம் அமைத்தலும்,  பயன்களும்

April 3, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  அழியாநிலை,  திரு. ப . பாண்டி அவர்களின் நர்சரி தோட்டம் அமைத்தலும்,  பயன்களும் பற்றிய உரையாடல்.

அங்கக வேளாண்மை தொழில்நுட்பங்கள்

April 1, 2023

புதுக்கோட்டை மாவட்டம் , வம்பன், வேளாண்மை அறிவியல் நிலையம், இணைப்பேராசிரியர் (உழவியல்), திருமதி. முனைவ‌ர் மொ.பா.கவிதா அவர்களின் அங்கக வேளாண்மை தொழில்நுட்பங்கள் பற்றிய உரையாடல்.

லாபம் தரும் மிளகு சாகுபடி

March 23, 2023

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன், வேளாண் அறிவியல் நிலையம், தோட்டக்கலைத்துறை, இணைப்பேராசிரியர் , திருமதி. வி .பு . சாந்தி அவர்களின்  லாபம் தரும் மிளகு சாகுபடி பற்றிய உரையாடல்.

1 3 4 5 6 7 10