உளுந்து சாகுபடியும், உழவியல் தொழில்நுட்பங்களும்
புதுக்கோட்டை மாவட்டம் , வம்பன், வேளாண்மை அறிவியல் நிலையம், இணைப்பேராசிரியர் (உழவியல்), திருமதி. முனைவர் மொ.பா.கவிதா அவர்கள் உளுந்து சாகுபடியும், உழவியல் தொழில்நுட்பங்களும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.