வேளாண் திட்ட பணிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல்
புதுக்கோட்டை, வேளாண் இயக்குனர் அலுவலகம், வேளாண் அலுவலர் (தரக்கட்டுப்பாடு ), திரு.S. முகமது ரபிக் அவர்களின் வேளாண் திட்ட பணிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் .
புதுக்கோட்டை, வேளாண் இயக்குனர் அலுவலகம், வேளாண் அலுவலர் (தரக்கட்டுப்பாடு ), திரு.S. முகமது ரபிக் அவர்களின் வேளாண் திட்ட பணிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் .
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, வி. காமாட்சிபுரம், திரு.பெ.மகாதேவன் அவர்களின் செவ்வந்தி பூ சாகுபடியும், பொருளாதார மேம்பாடும் பற்றிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் தாலுகா, எம் .பாப்பம்பட்டி, விவசாயி, திரு P.R.பழனிச்சாமி அவர்களின் காளான் வளர்ப்பு, பயன்களும் பற்றிய உரையாடல்.
திருச்சி மாவட்டம் .லால்குடி, காட்டூர் ,தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம், மாநில தலைவர், திரு பூ.விசுவநாதன் அவர்களின் பருவகால விவசாய பயிர்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இணை இயக்குனர், திரு.M.பெரியசாமி அவர்களின் சம்பா பயிர் சாகுபடியும், பாதுகாப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.
காஞ்சிபுரம், வேளாண் இணை இயக்குனர் ,திரு முனைவர் பா. இளங்கோவன் அவர்களின் முருங்கை சாகுபடி முறைகளும், பயன்களும் (பகுதி-2) பற்றிய உரையாடல்.
காஞ்சிபுரம், வேளாண் இணை இயக்குனர் ,திரு முனைவர், பா. இளங்கோவன் அவர்களின் முருங்கை சாகுபடி முறைகளும், பயன்களும் (பகுதி-1) பற்றிய உரையாடல்.
திருச்சி மாவட்டம், சுப்ரமணியபுரம் R. ஜெயலட்சுமி அவர்கள் மாடித்தோட்டம் அமைக்கும் முறைகளும், பயன்களும் பற்றிய உரையாடல்.
மயிலாடுதுறை தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், திரு ,முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள், இந்திய விவசாயத்தில் பறவைகளின் பங்கு (பகுதி-2) பற்றிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர், கோத்ரேஜ் அக்ரொவேட் லிமிடெட் சந்தை விரிவாக்கத்தின் தலைவர். திரு. நே.முத்துச்செல்வன் அவர்கள், பாமாயில் சாகுபடி முறைகளும், பொருளாதார முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர் ச.சாண்டில்யன் அவர்களின் இந்திய விவசாயத்தில் பறவைகளின் பங்கு என்ற தலைப்பில் உரையாடல்.
புதுச்சேரி நெல் ஜெயராமன் இயற்கை பல பயிர் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கத்தின் தலைவர் திரு.இராஜ வேணுகோபால் அவர்களின் பாரம்பரிய விவசாயத்தின் முக்கியத்துவமும், பயன்களும் பற்றிய உரையாடல்.
கன்னியாகுமாரி மாவட்டம், செண்பகராமன் புதூர், தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்துறை (பொறியியல் பிரிவு), வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் உதவி பொறியாளர் திரு கே. ரமேஷ் அவர்களின் தென்னையிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்
புதுக்கோட்டை வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் இணை இயக்குனர் திருமதி.M.சங்கர லட்சுமி அவர்களின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் செயல்பாடுகளும், பயன்களும் என்ற தலைப்பில் உரையாடல்