தென்னை விவசாயமும்,பயன்களும்
காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் திரு.முனைவர்.பா.இளங்கோவன் அவர்களின் தென்னை விவசாயமும் அதன் பயன்களும் பற்றிய உரையாடல்.
காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் திரு.முனைவர்.பா.இளங்கோவன் அவர்களின் தென்னை விவசாயமும் அதன் பயன்களும் பற்றிய உரையாடல்.
காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குனர் திரு.முனைவர்.பா.இளங்கோவன் அவர்களின் மண் சீர்திருத்த முறைகளும், வேளாண் பெருக்கமும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை தோட்டக்கலைத்துறையின் (நடவு பொருள்) உதவி இயக்குனர், திருமதி.M. கார்த்திக் பிரியா அவர்களின் தோட்டாக்களைத் துறையின் திட்டங்கள் பற்றிய உரையாடல்.
துக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம் (பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கவியல்) உதவிப்பேராசிரியர் திருமதி.முனைவர் ப.சாந்தி அவர்களின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிட ஏற்ற நெல் ரகங்களும் மற்றும் முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய (பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கவியல்) உதவிப்பேராசிரியர் திருமதி.முனைவர் ப.சாந்தி அவர்களின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிட ஏற்ற பருப்பு வகைகளும் மற்றும் சிறப்புகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் (பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கவியல்) திருமதி.முனைவர் ப.சாந்தி அவர்களின் புதிய நெல் ரகங்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் (உழவியல்), திரு.Dr.த.ரமேஷ் அவர்களின் வேளாண்மையும், வானிலை முன்னறிவிப்பும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட வேளாண் பொறியியல் துறை, செயற்பொறியாளர், திரு.வ.செல்வம் அவர்களின் வேளாண் பொறியியல் துறையின் திட்டங்களும், பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை தோட்டக்கலைத்துறை, உதவி இயக்குனர் (நடவு பொருள்) திருமதி M.கார்த்திக் பிரியா அவர்களின் சொட்டுநீர் பாசன விவசாயத்தின் தொழில்நுட்பங்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வம்பன் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் (உழவியல்), முனைவர் த.ரமேஷ் அவர்களின் விவசாயத்தில் ட்ரோனின் முக்கியபங்கு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை இயற்கை விவசாயி பி.ஆர்.எம்.தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு.M.ஜீவானந்தம் அவர்களின் இயற்கை விவசாயத்தின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், வடலூர் இயற்கை விவசாயி திருமதி S.ரெங்கநாயகி அவர்களின் உளுந்து சாகுபடியும் அதன் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஆதனக்கோட்டை சிவப்பு ரோஜா மகளிர் சுய உதவி குழு திருமதி. R.சித்ரா மற்றும் திருமதி.M.சசிகலா அவர்களின் முந்திரி பருப்பு உற்பத்தி மற்றும் பயன்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாணிக்கம்பட்டி மருதாணி மகளிர் சுய உதவி குழு திருமதி R.விஜயா அவர்களின் மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய வகைகளின் உற்பத்தி மற்றும் பயன்கள் பற்றிய உரையாடல்.