திசு வளர்ப்பு முறைகளும்,பயன்களும்
துபாய் ஆகாஷ் பிளான்டேஷன் முதன்மை விஞ்ஞானி & தலைவர் முனைவர் சி. ரவிந்தர்சிங் அவர்களின் திசு வளர்ப்பு முறைகளும் பயன்களும் பற்றிய உரையாடல்.
துபாய் ஆகாஷ் பிளான்டேஷன் முதன்மை விஞ்ஞானி & தலைவர் முனைவர் சி. ரவிந்தர்சிங் அவர்களின் திசு வளர்ப்பு முறைகளும் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கோட்டையூர் இயற்கை விவசாயி திரு.K.R.பாலசுப்ரமணியன் அவர்களின் ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை மேலாண்மை முறைகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் திரு.இராம.சிவக்குமார் அவர்களின் பயறு வகை பயிர்கள் ஒருங்கிணைந்த நோய் வேளாண்மை பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் திரு.இராம.சிவக்குமார் அவர்களின் வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் கண்காட்சிகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வன்னியம்பட்டி பனங்கிழங்கு உற்பத்தியாளர்கள் திருமதி.க.பெரியநாயகி திருமதி.சந்திரா திரு.சோலையன் அவர்களின் பனங்கிழங்கு உற்பத்தியும் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை முன்னோடி விவசாயி பெருமாநாடு திரு.k.s.ராஜசேகரன் அவர்களின் நெல் விவசாய முறைகள் பற்றிய உரையாடல்.
கரம்பக்காடு விவசாயி திரு.சா.வே.காமராசு அவர்களின் விவசாயத்தின் வளர்ச்சியும் சமூக மாற்றங்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் நகர செயலாளர் திரு.கவிஞர் சு.பீர் முகமது அவர்களின் தேயிலையின் வரலாறும் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மேலகாயம்பட்டி மலர் சாகுபடி விவசாயி திரு.S.சுரேஷ் அவர்களின் மலர் சாகுபடியும் வேளாண்மை பற்றிய உரையாடல்.
கூறுபட்டி இயற்கை விவசாயி திரு.V.ராமலிங்கம் அவர்களின் அன்றாட வாழ்வில் இயற்கை விவசாயம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை துணை இயக்குனர் தோட்டக்கலைத்துறை திரு.பி.செல்வராஜ் அவர்களின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் செயல்பாடுகள் பற்றிய உரையாடல்.
விருதுநகர் மாவட்டம் கொப்புசித்தம்பட்டி இயற்கை விவசாயி திரு.s.ராஜேஷ் கண்ணன் அவர்களின் இயற்கை விவசாயத்தின் பயன்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வேளாண்மைணை இயக்குனர் அலுவலகம் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) திரு.S.முகமது ரபி அவர்களின் உழவன் செயலியின் சேவைகள் பற்றிய உரையாடல்.
வடகாடு இயற்கை விவசாயி திரு.கா.குணசேகரன் அவர்களின் விவசாய கருவிகள் கண்டுபிடிப்பு பற்றிய உரையாடல்.