பழந்தமிழர் கட்டிடக்கலையின் சிறப்புகள்
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை, பேராசிரியர், Dr.V.திருமுருகன் அவர்கள். “பழந்தமிழர் கட்டிடக்கலையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை, பேராசிரியர், Dr.V.திருமுருகன் அவர்கள். “பழந்தமிழர் கட்டிடக்கலையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், உயிரி மின்னணுவியல் மற்றும் உயிரி உணரிகள் துறை, தலைவர் மற்றும் மூத்த பேராசிரியர், Dr.C.சேகர் அவர்கள். “உயிரி உணரிகளும்- தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, ஆவடி, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, தமிழ்த்துறை, தமிழ்ப்பேராசிரியர், முனைவர் செ. சு. நா.சந்திரசேகரன் அவர்கள். “வரலாற்றைப் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர், முனைவர் ச. தீபிகா அவர்கள். “தொல்லியல் படிப்புகளும், வேலை வாய்ப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தமிழ்த்துறை,தலைவர்,முனைவர் ஜெ. இராதாகிருஷ்ணன் அவர்கள், “எழுத்தாளர் ஜெயகாந்தனின் இலக்கியப் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, D.G. வைஷ்ணவ கல்லூரி, கணிதத்துறை, இணைப்பேராசிரியர் மற்றும் நிறுவனர் , பை (Π) கணித மன்றம், முனைவர் R. சிவராமன் அவர்கள் ” கணித மாறிலி பை (Π) வரலாறும், பயன்பாடும் ” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை, நிறுவனர், தொல்நடைக்குழு, ஆசிரியர் பயிற்றுநர், வட்டார வள மையம், புலவர். திரு.கா.காளிராசா அவர்கள் “காலம் போற்றும் கல்வெட்டுகள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr. ஆ.அந்தோணி செல்வி அவர்கள் “மூங்கில் எனும் அற்புத தாவரம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், ஆற்றல் அறிவியல் துறை, பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் திரு S.கருப்பசாமி அவர்கள் “ஒளி என்னும் அற்புதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, வனவிலங்கு உயிரியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், முனைவர் வைத்தியநாதன் கண்ணன் அவர்கள் சிறகு நாடோடிகள்: “புலம்பெயரும் பறவைகளின் கவர்ச்சியான உலகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சென்னை, ஐஐடி பிரவர்தக், திட்ட ஆலோசகர், திரு. R அருண் பிரசாத் அவர்கள் விவசாயமும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், உயிர் மருத்துவ அறிவியல்த்துறை, இணைப் பேராசிரியர், முனைவர் சு.த.சரஸ்வதி அவர்கள் “அறிவியலில் புதுமை செய்வோம் பாரதத்திற்கு பெருமை சேர்ப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், மருதுபாண்டியர் கலை அறிவியல் கல்லூரி, திரு.K. ராமநாதன் அவர்கள், “உயிரித் தொழில்நுட்பம்” – ஓர் அறிமுகம் குறித்து வழங்கிய உரையாடல்.