விலங்குகள் நல பாதுகாப்புச் சட்டங்கள்
சென்னை, ப்ளூ கிராஸ் ஆப் இந்தியா, கல்வி அலுவலர், திரு. சமரன் தாமரை அவர்கள். “விலங்குகள் நல பாதுகாப்புச் சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, ப்ளூ கிராஸ் ஆப் இந்தியா, கல்வி அலுவலர், திரு. சமரன் தாமரை அவர்கள். “விலங்குகள் நல பாதுகாப்புச் சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், நவத்தாவு கிராமம், இயற்கை , திரு. S.M.K. இராமநாதன் அவர்கள். “நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, ARDமீன் குஞ்சு பண்ணை, உரிமையாளர், திரு. D.பாலாஜி அவர்கள். “மீன் வளர்ப்பு முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தர்மபுரி மாவட்டம், நெக்குந்தி கிராமம் , MS நாட்டு கோழிப்பண்ணை, உரிமையாளர், திரு மா. முனுசாமி அவர்கள். “இயற்கை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.P.தனலட்சுமி அவர்கள். “மான்களின் வாழ்க்கை முறையும், தனித்தன்மையும்.” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிருஷ்ணாபுரம், நவீன் கார்டன், உரிமையாளர், Dr.K.நவீன் கிருஷ்ணன் அவர்கள். “இயற்கையை பாதுகாப்போம்! விலங்குகளை நேசிப்போம்!! என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம். நாகர்கோவில், விவசாயி, திரு. எப்ரா சேகர் அவர்கள். “நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகளும், பராமரிப்பும்.” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சேலம் மாவட்டம், மன்னார்பாளையம், பாலா கருங்கோழிப் பண்ண, உரிமையாளர், திரு. S. பாலமுருகன் அவர்கள். “நாட்டுக்கோழி வளர்ப்பும், பராமரிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், மறவநத்தம், ராஜா நாட்டு கோழிப்பண்ணை, உரிமையாளர், திரு. R. ராஜா அவர்கள். “நீடித்த வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கரூர், ஸ்ரீராம் பெட் கிளினிக், கால்நடை மருத்துவர், திரு. டாக்டர் கே ஜெகதீசன் அவர்கள் “செல்லப்பிராணி நாய்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, Dr.ராவ் பெட் கிளினிக், Dr.ஜெயராமன் நாகேஸ்வரராவ் அவர்கள் “பூனைகள்: பராமரிப்பும், பாதுகாப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை மாவட்டம், உக்கடை, கயல் அக்ரோடெக் & புராடெக்ட் திருமதி. கனிமொழி சிவகுமார் அவர்கள் “ஆடு வளர்ப்பும், பொருளாதார மேம்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்
மயிலாடுதுறை, தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள் “கோழிப்பண்ணை மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, ரெட்ஹில்ஸ், நிலவெண்பா ஆர்கானிக் பார்ம், திருமதி. மேகலா சண்முகம் அவர்கள் “கால்நடை வளர்ப்பும், பராமரிப்பும்” குறித்த உரையாடல்.