“நிறைந்த வருவாய் தரும் பெருவிடை கோழி வளர்ப்பு”
கரூர் மாவட்டம், வாங்கல், பெருவிடை கோழி பண்ணை, நிறுவனர் மற்றும் மென்பொருள் மேலாளர், திரு.K. மனோகரன் அவர்கள், “நிறைந்த வருவாய் தரும் பெருவிடை கோழி வளர்ப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.
கரூர் மாவட்டம், வாங்கல், பெருவிடை கோழி பண்ணை, நிறுவனர் மற்றும் மென்பொருள் மேலாளர், திரு.K. மனோகரன் அவர்கள், “நிறைந்த வருவாய் தரும் பெருவிடை கோழி வளர்ப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், சுப்பராமபாளையம், கேம்ஃபோர்ட் முயல் பண்ணை, நிறுவனர், திரு.P. சுரேஷ் அவர்கள், ” லாபம் தரும் முயல் வளர்ப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, செல்வி. U. மஞ்சுளா அவர்கள், ” பாரம்பரியத்தைப் பேணிக்காப்போம், வீரத்தைப் பறைசாற்றுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி, அக்ரஹாரம் , தீவன உரிமையாளர், திருமதி. அன்னபூரணி அவர்கள், கால்நடைகளுக்கான புதிய தீவனம்! குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, திருநின்றவூர், மதுரா A2 கோசாலை நிறுவனர், திருமதி. சிந்துஜா தினேஷ் அவர்கள், ” காங்கேயம் மாடு வளர்ப்பும், தொழில் முன்னேற்றமும் ” வழங்கிய உரையாடல்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, காயல் கோழிப்பண்ணை, நிறுவனர், திரு. R. மோகன் அவர்கள், ” நாட்டுக்கோழி வளர்ப்பும், பொருளாதாரம் முன்னேற்றமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், வெட்சோன் விலங்குகள் நல மையம், கால்நடை மருத்துவர், செல்வி S.சபீகா அவர்கள், வீட்டு விலங்குகளைக் காப்போம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், உதவிப் பேராசிரியர் & தலைவர், முனைவர் கி.ஜெகதீசன் அவர்கள், பாரம்பரிய நாட்டு மாடுகளை மீட்டெடுப்போம் ! பாதுகாப்போம் !! (பகுதி 2) குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், உதவிப் பேராசிரியர் & தலைவர், முனைவர் கி. ஜெகதீசன் அவர்கள், பாரம்பரிய நாட்டு மாடுகளை மீட்டெடுப்போம் ! பாதுகாப்போம் !! (பகுதி 1) குறித்து வழங்கிய உரையாடல்.
தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி, கால்நடை தீவன உற்பத்தியாளர் & விவசாயி, திரு. V. ராஜ்குமார் அவர்களின் கால்நடை பராமரிப்பும், உணவூட்ட முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி, AVM. பாபு அவர்களின் ஜல்லிக்கட்டு என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், கருத்தம்பட்டி புதூர், பண்ணை விவசாயி, திரு. செந்தில்நாதன் அவர்கள் , மாடுகள் வளர்ப்பும், பராமரிப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் திரு.S.S.அரசு அவர்களின் நாய்களுக்கான தடுப்பூசியும், பாதுகாப்பு முறைகளும் பற்றிய உரையாடல்
புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் திரு.Dr.ச.இளவரசன் அவர்களின் கறவைமாடுகள் வளர்ப்பும் நோய்தடுப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.