குழந்தைகள் உள்ளமும், மகிழ்ச்சியான உலகமும்
புதுக்கோட்டை .எழுத்தாளர், சமூக ஆர்வலர், திருமதி ஜெயா வேதாசலம் அவர்கள். “குழந்தைகள் உள்ளமும், மகிழ்ச்சியான உலகமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை .எழுத்தாளர், சமூக ஆர்வலர், திருமதி ஜெயா வேதாசலம் அவர்கள். “குழந்தைகள் உள்ளமும், மகிழ்ச்சியான உலகமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சுகாதார அலுவலர், திரு.Dr.S.ராம் கணேஷ் அவர்கள். “கழிப்பறை சுத்தமும் -சுகாதாரமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், சித்தன்தோப்பு, விவசாயி, திரு M. பெனின் லால் கிங்ஸ்லி அவர்கள். “தென்னை மரம் ஏற புதிய கருவி கண்டுபிடிப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தாதநாயக்கன்பட்டி கிராமம், விவசாயி, திரு K.தருமன் அவர்கள். “கிராம பொருளாதாரம் செழிக்கக் கீரை விவசாயம் செய்வோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பட்டுக்கோட்டை, பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, முதுகலை தமிழாசிரியர் கவிஞர் சி. துரைமாணிக்கம் அவர்கள். “காலம் போற்றும் கல்வி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பட்டுக்கோட்டை, பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, முதுகலை தமிழாசிரியர் கவிஞர். சி.துரைமாணிக்கம் அவர்கள். “காலம் போற்றும் கல்வி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள். “நீரிழிவை தடுப்போம் நீடித்த ஆரோக்கியம் பெறுவோம்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வகுமார் அவர்கள் “பண்டித ஜவஹர்லால் நேருவும் குழந்தைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருநெல்வேலி மாவட்டம், முனினீர் பள்ளம், நற்பவி தேனீ பண்ணை, திருமதி. M..சந்தன சரஸ்வதி அவர்கள். “நீங்களும் தேனீ வளர்க்கலாம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, அப்போலோ மருத்துவமனை, நுரையீரல் சிகிச்சை நிபுணர், திரு.Dr.V. தமிழரசன் அவர்கள், “நுரையீரல் பாதுகாப்பும், முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், காருகுடி கிராமம், சுகா டயட் நேச்சுரல் ஃபுட்ஸ், உரிமையாளர், திருமதி. ராஜேஸ்வரி ரவிக்குமார் அவர்கள். “ஆரோக்கிய வாழ்விற்கு அருமையான சிறுதானிய உணவுகள்.” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, காவேரி மருத்துவமனை, புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர், DR.G.சுரேந்திர குமார் அவர்கள். “புற்றுநோய் வகைகளும், அறிகுறிகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, திரு.S.விக்னேஷ் கார்த்திகேயன் அவர்கள். “கால்நடை வளர்ப்பும், பொருளாதார முன்னேற்றமும்”. என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மா.மன்னர் கல்லூரி, (1995-98 பி.காம் மாலை நேர கல்லூரி) “முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அனுபவங்களின் நிகழ்ச்சித்தொகுப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.