ஆசிரியர் எனும் நான்
புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.கா.விஜயலட்சுமி அவர்களின் ஆசிரியர் எனும் நான் என்ற தலைப்பில் உரையாடல்
புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.கா.விஜயலட்சுமி அவர்களின் ஆசிரியர் எனும் நான் என்ற தலைப்பில் உரையாடல்
புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக செயலாளர், திரு.முனைவர்.S.கணேசன் அவர்களின் சாதிக்கலாம் வாங்க – சதுரங்க விளையாட்டு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம், பால புரோஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர், திரு.மு.முருகேஷ் அவர்களின் தந்தை எனும் சகாப்தம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மனிதவள பயிற்சியாளர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், திரு.கவி.முருகபாரதி அவர்களின் சகோதர உறவுகளின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் & துறைத்தலைவர் திரு.Dr.M.ஆறுமுகம் அவர்களின் காடு வளர்ப்பின் முக்கியத்துவமும் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி தமிழ்த்துறை துறைத்தலைவர் முனைவர் சி.சேதுராமன் அவர்களின் தாய்மொழியின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் திரு.முனைவர் மகா.சுந்தர் அவர்களின் அன்றாட வாழ்வில் வானொலியின் முக்கிய பங்கு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு.பா.ஸ்ரீ மலையப்பன் அவர்களின் காணும் பொங்கல் உறவுகளும் நட்பும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை இராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி த.ரேவதி அவர்களின் மாட்டுப்பொங்கலும் ஜல்லிகட்டும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை பெருமாநாடு வைரம்ஸ் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ)தாளாளர் திருமதி. தேனாள் சுப்ரமணியன் அவர்களும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பொங்கல் அன்றும் இன்றும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் திரு.Dr.முத்துக்குமார் அவர்களின் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை மூன்றாமாண்டு மாணவர் செல்வன்.தி.சிவயோகசராஜா அவர்களின் கொடிகாத்த குமாரின் வாழ்க்கை வரலாறு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி பார்வைதிறன் குறையுடையோருக்கான தலைமை ஆசிரியர் திரு.P.வடிவேலன் அவர்களின் பார்வைதிறன் குறையுடையோருக்கான எழுத்து கல்வி முறைகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மனிதவள பயிற்சியாளர் மேடை பேச்சாளர் எழுத்தாளர் திரு.கவி.முருகபாரதி அவர்கள் புத்தாண்டின் வரலாறும் சிறப்புகள் பற்றிய உரையாடல்.