சிறப்பு தினங்கள்

2021ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள்

December 31, 2021

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி மேனாள் வரலாற்று துணைத்தலைவர் வாசகர் பேரவை செயலாளர் பேரா.S.விஸ்வநாதன் அவர்களின் 2021ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் பற்றிய உரையாடல்.

சுனாமியின் நினைவு அலைகள்

December 26, 2021

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கவிஞர்.திரு.புதுகை புதல்வன் அவர்களின் சுனாமியின் நினைவு அலைகள் பற்றிய உரையாடல்.

கிருஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சி

December 25, 2021

புதுக்கோட்டை திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி.S.ஜோஸ்பின் மேரி அவர்களின் கிருஸ்துமஸ் சிறப்புகள் மற்றும் வரலாறு பற்றிய உரையாடல்.

கொடிநாள் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

December 7, 2021

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கம்   தலைவர்.திரு.சுபேதார்.A.சுப்ரமணியன் அவர்களின் கொடிநாள்  சிறப்புகள்  பற்றிய உரையாடல்.

உலக தொலைக்காட்சி தின சிறப்பு நிகழ்ச்சி

November 21, 2021

புதுக்கோட்டை ராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி R.தமிழரசி அவர்கள் மற்றும் மாணவிகள் அன்றாட வாழ்வில் தொலைகாட்சியின் பங்கு பற்றிய உரையாடல்.  

சர்வதேச பள்ளி நூலக தின சிறப்பு நிகழ்ச்சி

October 25, 2021

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ச.சுசரிதா அவர்கள் மற்றும் ஆசிரியை மாணவிகளின் பள்ளி நூலகத்தின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.  

கவியரசு கண்ணதாசனின் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி

October 17, 2021

புதுக்கோட்டை எழுத்தாளர் திரு.கவிஞர்.நா.முத்துநிலவன் அவர்களின் கவிஞர் கண்ணதாசனின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.  

உலக மாணவர் தின சிறப்பு நிகழ்ச்சி

October 15, 2021

புதுக்கோட்டை திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி.S.ஜோஸ்பின்மேரி அவர்கள் மற்றும் ஆசிரியைகள் மாணவிகளின் A.P.J.அப்துல்கலாமின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.  

உலக தபால் தின சிறப்பு நிகழ்ச்சி

October 9, 2021

புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கணகாணிப்பாளர் திருமதி.M.உமா அவர்களின் இந்திய அஞ்சல் துறையின் சிறப்புகளும் செயல்பாடுகளும் பற்றிய உரையாடல்.

சர்வதேச மருந்தாளுநர் தின சிறப்பு நிகழ்ச்சி

September 25, 2021

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மருந்தாளுநர் திருமதி.R.கலைவாணி அவர்களின் சர்வதேச மருந்தாளுநர் தின சிறப்புகள்   பற்றிய உரையாடல்.

சர்வதேச மூங்கில் தின சிறப்பு நிகழ்ச்சி

September 18, 2021

புதுக்கோட்டை மதினா மூங்கில் கடை திரு.K.ஹாஜிமுகமது அவர்களின் மூங்கில் சிறப்புகளும் பன்யகளும் பற்றிய உரையாடல்.

தேசிய பொறியாளர் தின சிறப்பு நிகழ்ச்சி

September 15, 2021

புதுக்கோட்டை பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு முன்னாள் துணைத்தலைவர் திரு.Er.N.கனகராஜ் அவர்களின் தேசிய பொறியாளர் தின சிறப்புகள்  பற்றிய உரையாடல்.

1 29 30 31