சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உபகரணங்கள்
கோயம்புத்தூர் SPS கல்யாண் மெஷின் டிசைனர், நிறுவனர். திரு s. கல்யாண குமார் அவர்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உபகரணங்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்.
கோயம்புத்தூர் SPS கல்யாண் மெஷின் டிசைனர், நிறுவனர். திரு s. கல்யாண குமார் அவர்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உபகரணங்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்.
கர்நாடகா மாநிலம் , பெங்களூர், எவ்லோஜியா ஈக்கோ கேர் நிறுவனம், நிறுவனர், திரு.கு.மணிகண்டன் அவர்கள், “சுற்றுச்சூழலுக்கு உகந்த உறிஞ்சி குழாய்கள் ” குறித்து வழங்கிய உரையாடல்
ஈரோடு மாவட்டம், பவானி, இயற்கை விவசாயி, திரு . P.T.செந்தில்குமார் அவர்கள், ” இயற்கை மாற்று எரிபொருள்” குறித்து வழங்க உரையாடல்.
புதுக்கோட்டை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மாவட்ட அலுவலர், திருமதி. E. பானுப்பிரியா M.E., அவர்கள், “விபத்தில்லா தீபாவளி-2023” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் L. அருள் பிரகாசன் அவர்கள் காகிதப்பை பயன்படுத்துவோம் ! சுற்றுச்சூழலை பாதுகாப்போம் !! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், திரு. முனைவர். M. S. சாலை செந்தில் அவர்களின் பூமியை நேசிப்போம், பாதுகாப்போம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் , தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் நிலையம், உதவி பேராசிரியர், திரு. முனைவர். S. குருநாதன் அவர்களின் புவி பாதுகாப்பும், காலநிலை மாற்றமும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
குஜராத் பாலைவன சூழியல் நிறுவன விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர், முனைவர். வைத்தியநாதன் கண்ணன் அவர்களின் பல்லுயிர் வளம் காக்க, பறவைகளை நேசிப்போம், பாதுகாப்போம் (பகுதி – 02) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
குஜராத் பாலைவன சூழியல் நிறுவன விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர், முனைவர். வைத்தியநாதன் கண்ணன் அவர்களின் பல்லுயிர் வளம் காக்க, பறவைகளை நேசிப்போம், பாதுகாப்போம் (பகுதி – 01) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர் ச.சாண்டில்யன் அவர்களின் மரங்கள் வளர்ப்பும், பாதுகாப்பும் என்ற தலைப்பில் உரையாடல்.
மயிலாடுதுறை தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், திரு.முனைவர் சாண்டில்யன் அவர்களின் இயற்கை கற்றுக்கொடுத்ததும் நாம் கற்றுக்கொண்டதும் என்ற தலைப்பில் உரையாடல்.
திருநெல்வேலி களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் Dr.N.செந்தில்குமார் IFS அவர்களின் புலிகள் பாதுகாப்பு பற்றிய உரையாடல்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை,பேராசிரியர் & துறைத்தலைவர், திரு.Dr.A.மணிமேகலன் அவர்களின் உயிரின பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.
கோவை ஆனைகட்டி,மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் (SACON), முதன்மை விஞ்ஞானி ,திரு.முனைவர்.ராஜா ஜெயபால் அவர்களின் பறவைகள் இடப்பெயர்வும், காலநிலை மாற்றமும் பற்றிய உரையாடல்.