பெண்கள், குழந்தைகள் மேம்பாடு

வாழ்வாதாரத்தை உயர்த்தும் சுயஉதவிக்குழு

December 7, 2022

புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் ஒன்றியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம் )  வட்டார இயக்க மேலாளர்,  திருமதி. B. ஜான்சி அவர்கள்,  குழு உறுப்பினர்,  திருமதி.R. ஆனந்தி அவர்கள், வாழ்வாதாரத்தை உயர்த்தும் சுயஉதவிக்குழு பற்றிய உரையாடல்.    

பெண்களைப் போற்றுவோம்

November 25, 2022

புதுக்கோட்டை,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், பயிற்சியாளர்,  திருமதி. ஆர். நீலா அவர்களின் பெண்களைப் போற்றுவோம் பற்றிய உரையாடல்.

குழந்தைகளை கொண்டாடுவோம்

November 14, 2022

புதுக்கோட்டை. இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியை ,அருட்சகோதரி S.ஜோஸ்பின் மேரி அவர்களின் குழந்தைகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் உரையாடல்.

ஊட்டச்சத்து உணவுகளும், பயன்களும்

October 6, 2022

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் அங்கன்வாடி பணியாளர் திருமதி.R.லலிதா அவர்களின் ஊட்டச்சத்து உணவுகளும்,பயன்களும் என்ற தலைப்பில் உரையாடல்.

கர்ப்பிணி பெண்களின் மனநலமும் உடல்நலமும்

September 21, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவத்துறை துணைத் தலைவர் திரு.வே.ஜெயக்குமார் அவர்களின் கர்ப்பிணி பெண்களின் மனநலமும், உடல்நலமும் என்ற தலைப்பில் உரையாடல்.

பெண்கள் ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

September 6, 2022

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை, கோவிலூர் மையம் குழந்தைகள் நல பணியாளர் திருமதி.கே.லதா அவர்களின் பெண்கள் ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாடல்.

பெண்கள் முன்னேற்றத்தில் மகளிர் திட்டம்

August 27, 2022

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கீழ துருவாசபுரம் முல்லை உற்பத்தியாளர் குழு வட்டார இயக்க வட்டார மேலாளர் திருமதி.A.வெள்ளையம்மாள் மற்றும் செயலாளர் திருமதி.G.கவிதாஅவர்களின் பெண்கள் முன்னேற்றத்தில் மகளிர் திட்டம் பற்றிய உரையாடல்.

புத்தக நண்பனும்,கைபேசி பூதமும்

August 24, 2022

ஈரோடு கதைசொல்லி மற்றும் சிறார் எழுத்தாளர் திருமதி.சரிதா ஜோ அவர்களின் புத்தக நண்பனும்,கைபேசி பூதமும் என்ற தலைப்பில் உரையாடல்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டமும், விழிப்புணர்வும்

June 12, 2022

புதுக்கோட்டை ஆர்.டி.ஓ – சைல்டுலைன் 1098, மைய துணை இயக்குனர், திரு.மு.குழந்தைவேலு அவர்களின்  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டமும், விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.

குழந்தைகள் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களும்,முக்கியத்துவமும்

May 2, 2022

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் (ICDS), மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.T.புவனேஸ்வரி அவர்களின் குழந்தைகள் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களும்,முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.

வீட்டு உபயோக பொருட்கள் பராமரிப்பும் பாதுகாப்பும்

December 8, 2021

புதுக்கோட்டை திரு.M.மார்ட்டின் அவர்களின் வீட்டு உபயோக பொருட்கள் பராமரிப்பும் பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.  

தேசிய குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி

November 14, 2021

புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெ.குணசீலி அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.

சர்வதேச பெண் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி

October 11, 2021

திருக்கோகர்னம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் திரு.கவிஞர்.தங்கம் மூர்த்தி அவர்களின் பெண் குழந்தைகள் போற்றுவோம் பற்றிய உரையாடல்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம் கிராமியபாடல்.

September 1, 2021

புதுக்கோட்டை T.களபம் திரு.கவிஞர்.M.பழனிமுத்து அவர்களின் தாய்ப்பாலின் முக்கியத்துவம் கிராமியபாடல் பற்றிய உரையாடல்.