பெண்கள், குழந்தைகள் மேம்பாடு

மதிப்புக்கூட்டப்பட்ட காளான் உணவு உற்பத்தி

May 2, 2023

கடலூர் மாவட்டம்,  கல்குணம், கௌஷிக் காளான் பண்ணை,  திருமதி. P. கௌரி ராசு அவர்களின் மதிப்புக்கூட்டப்பட்ட காளான் உணவு உற்பத்தி பற்றிய உரையாடல்.

பெண் நலம் காப்போம்

March 27, 2023

திருச்சி,  கிராமலயா தொண்டு நிறுவனம்,  சுகாதார மேலாண்மை திட்டம்,  இயக்குனர்,  செல்வி . பிரீத்தி  தாமோதரன்  அவர்களின் பெண் நலம் காப்போம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.    

பெண் குழந்தைகள் முன்னேற்றமும்,  சட்ட பாதுகாப்பும்

January 24, 2023

  புதுக்கோட்டை,  நகர காவல் துணைக்கண்காணிப்பாளர்,  செல்வி. ஜி.  ராகவி அவர்களின்  பெண் குழந்தைகள் முன்னேற்றமும்,  சட்ட பாதுகாப்பும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மகளிர் சுதந்திரமும், சமுதாய முன்னேற்றமும்

December 15, 2022

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை ஒன்றியம், கவரப்பட்டி,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  இடைநிலை ஆசிரியர்,  திருமதி. மு.மீனா அவர்களின் மகளிர் சுதந்திரமும், சமுதாய முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.

வாழ்வாதாரத்தை உயர்த்தும் சுயஉதவிக்குழு

December 7, 2022

புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் ஒன்றியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம் )  வட்டார இயக்க மேலாளர்,  திருமதி. B. ஜான்சி அவர்கள்,  குழு உறுப்பினர்,  திருமதி.R. ஆனந்தி அவர்கள், வாழ்வாதாரத்தை உயர்த்தும் சுயஉதவிக்குழு பற்றிய உரையாடல்.    

பெண்களைப் போற்றுவோம்

November 25, 2022

புதுக்கோட்டை,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், பயிற்சியாளர்,  திருமதி. ஆர். நீலா அவர்களின் பெண்களைப் போற்றுவோம் பற்றிய உரையாடல்.

குழந்தைகளை கொண்டாடுவோம்

November 14, 2022

புதுக்கோட்டை. இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியை ,அருட்சகோதரி S.ஜோஸ்பின் மேரி அவர்களின் குழந்தைகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் உரையாடல்.

ஊட்டச்சத்து உணவுகளும், பயன்களும்

October 6, 2022

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் அங்கன்வாடி பணியாளர் திருமதி.R.லலிதா அவர்களின் ஊட்டச்சத்து உணவுகளும்,பயன்களும் என்ற தலைப்பில் உரையாடல்.

கர்ப்பிணி பெண்களின் மனநலமும் உடல்நலமும்

September 21, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவத்துறை துணைத் தலைவர் திரு.வே.ஜெயக்குமார் அவர்களின் கர்ப்பிணி பெண்களின் மனநலமும், உடல்நலமும் என்ற தலைப்பில் உரையாடல்.

பெண்கள் ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

September 6, 2022

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை, கோவிலூர் மையம் குழந்தைகள் நல பணியாளர் திருமதி.கே.லதா அவர்களின் பெண்கள் ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாடல்.

பெண்கள் முன்னேற்றத்தில் மகளிர் திட்டம்

August 27, 2022

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கீழ துருவாசபுரம் முல்லை உற்பத்தியாளர் குழு வட்டார இயக்க வட்டார மேலாளர் திருமதி.A.வெள்ளையம்மாள் மற்றும் செயலாளர் திருமதி.G.கவிதாஅவர்களின் பெண்கள் முன்னேற்றத்தில் மகளிர் திட்டம் பற்றிய உரையாடல்.

புத்தக நண்பனும்,கைபேசி பூதமும்

August 24, 2022

ஈரோடு கதைசொல்லி மற்றும் சிறார் எழுத்தாளர் திருமதி.சரிதா ஜோ அவர்களின் புத்தக நண்பனும்,கைபேசி பூதமும் என்ற தலைப்பில் உரையாடல்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டமும், விழிப்புணர்வும்

June 12, 2022

புதுக்கோட்டை ஆர்.டி.ஓ – சைல்டுலைன் 1098, மைய துணை இயக்குனர், திரு.மு.குழந்தைவேலு அவர்களின்  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டமும், விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.

குழந்தைகள் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களும்,முக்கியத்துவமும்

May 2, 2022

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் (ICDS), மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.T.புவனேஸ்வரி அவர்களின் குழந்தைகள் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களும்,முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.