பொது நிகழ்வுகள்

தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள்

November 11, 2024

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் ”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

தேர்தல் களமும் !  வாக்களிப்பின் முக்கியத்துவமும்!!

April 3, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “தேர்தல் களமும் !  வாக்களிப்பின் முக்கியத்துவமும்!!” குறித்து வழங்கிய உரையாடல்.    

புத்தக திருவிழா- பள்ளி மாணவிகளின் அனுபவங்கள்

August 2, 2023

புதுக்கோட்டை,  சந்தைப்பேட்டை,  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,  தலைமையாசிரியர், திருமதி. ச. சுசரிதா அவர்கள் மற்றும் மாணவிகள்,  புத்தக திருவிழா- பள்ளி மாணவிகளின் அனுபவங்கள் குறித்து வழங்கிய உரையாடல்.

“ செவிலிய மாணவர்களின் மேம்பாடும் சவால் மேலாண்மையும் ”

July 8, 2023

திருச்சிராப்பள்ளி, நகர காவல் ஆணையர், திருமதி M.சத்யபிரியா IPS அவர்கள் மற்றும் K M C செவிலியர் கல்லூரி முதல்வர்,திருமதி Dr.அ.ராஜாத்தி அவர்கள்  &  செவிலிய மாணவிகள்  “ செவிலிய மாணவர்களின் மேம்பாடும் சவால் மேலாண்மையும் ” குறித்து வழங்கிய உரையாடல்.

” புதுக்கோட்டை வாசிக்கிறது “

July 6, 2023

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்,  திருமதி. ஐ.சா.மெர்சி ரம்யா அவர்கள் புதுக்கோட்டை 6வது புத்தக திருவிழா குறித்து வழங்கிய உரையாடல்.  

“வைரம்ஸ் ஜூனியர் எக்ஸ்போ”

March 10, 2023

புதுக்கோட்டை,  வைரம்ஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, மாணாக்கர்கள் பங்கேற்ற “வைரம்ஸ் ஜூனியர் எக்ஸ்போ” நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பு.

சுதந்திர போராட்ட வீரர்களும், தமிழ் சினிமாவும்.

August 15, 2022

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மேடை பேச்சாளர் மற்றும் சமூக ஆர்வலர் திருமிகு.கோ.சீனிவாசன் “சுதந்திர போராட்ட வீரர்களும், தமிழ் சினிமாவும் ” எனும் தலைப்பில் ஆற்றிய உரை.

August 9, 2022

புதுக்கோட்டை 5வது புத்தக திருவிழாவில் தொலைக்காட்சி தொகுப்பாளர் திருமிகு.கோபிநாத் அவர்கள் ஆற்றிய சிறப்பு சொற்பொழிவு.

August 8, 2022

புதுக்கோட்டை 5 புத்தக திருவிழாவில் தமிழ்நாடு அரசு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் திருமிகு.ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் ஆற்றிய சிறப்பு சொற்பொழிவு.

August 1, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “தவத்திரு ” குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஆற்றிய சிறப்பு சொற்பொழிவு