முதலுதவி செய்வோம் , உன்னத உயிர் காப்போம்
சென்னை, வேளச்சேரி, முதலுதவி மருத்துவ நிலையம், Dr.K. ரவி அவர்கள் “முதலுதவி செய்வோம் , உன்னத உயிர் காப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, வேளச்சேரி, முதலுதவி மருத்துவ நிலையம், Dr.K. ரவி அவர்கள் “முதலுதவி செய்வோம் , உன்னத உயிர் காப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமாரி மாவட்டம், பத்மநாபபுரம், அரசு தலைமை மருத்துவமனை , மாவட்ட மனநல மருத்துவர், Dr.R.G. ஈனோக் அவர்கள் “தற்கொலை எண்ணம் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்!!” என்னும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், அரசு மருத்துவக் கல்லூரி, மூத்த துணைப் பேராசிரியர் மற்றும் எம்.வி.கே மருத்துவமனை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் Dr.R.அசோக்குமார் அவர்கள் “உடல் உறுப்புக்கள் தானம் செய்வோம்! உன்னத உயிர்தனைக் காப்போம்!!” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, A.V.C கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர் மற்றும் IUCN-SSC யானைகள் நிபுணர் குழு உறுப்பினர், Dr. N.பாஸ்கரன் அவர்கள் “யானைகளும், மனிதர்களும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “அறிவியல் பார்வையில் யோகா” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, நபார்டு வங்கி, உதவி பொது மேலாளர், திரு R.தீபக்குமார் அவர்கள் “இட்டேரி” – அமைப்பு, பயன்பாடு, பாதுகாப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கடல்சார் அறிவியல் துறை, பேராசிரியர், Dr.பெ.சந்தானம் அவர்கள் “மிதவை உயிரிகள் வளங்களும் பொருளாதார மேம்பாடும்” (பகுதி 2) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கடல்சார் அறிவியல் துறை, பேராசிரியர், Dr.பெ.சந்தானம் அவர்கள் “மிதவை உயிரிகள் வளங்களும் பொருளாதார மேம்பாடும்” (பகுதி 1) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புவி அறிவியல் துறை, இயக்குநர் (பொறுப்பு), பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் Dr.R.S.குமார் அவர்கள் “ பெருங்கடல் காப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மனையில் துறை, பேராசிரியர், Dr.S.S விஜயஞ்சலி அவர்கள் “பால் என்னும் அருமருந்து” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை பல்கலைக்கழகம், விலங்கியல் துறை, பேராசிரியர், Dr.S.மில்டன் பிரபு அவர்கள் ”சுற்றுசூழல் மாசுபாடும், புற்றுநோய் வகைகளும்” குறித்து வழங்கிய உரை.
கரூர், அரசு கலைக்கல்லூரி, தாவரவியல் துறை, இணை பேராசிரியர் (ஓய்வு) திரு Dr.S. பழனிவேல் அவர்கள் “இயற்கையை நேசிப்போம்! பல்லுயிர் வளம் காப்போம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், இயற்பியல் துறைத் தலைவர், ஆராய்ச்சி இயக்குனர், முனைவர் பொ.ரவீந்திரன் அவர்கள் ‘’நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான் 3” குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தகவல் தொடர்பு துறை, பேராசிரியர், முனைவர் சு.நாகரத்தினம் அவர்கள் தகவல் ஒலிபரப்பில் வானொலியின் முக்கியத்துவம் அவசியமும் குறித்து வழங்கிய உரையாடல்.