நுரையீரல் பாதுகாப்பும், முக்கியத்துவமும்
திருச்சி, அப்பல்லோ மருத்துவமனை, நுரையீரல் சிகிச்சை நிபுணர், Dr.V.தமிழரசன் அவர்கள் “நுரையீரல் பாதுகாப்பும், முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, அப்பல்லோ மருத்துவமனை, நுரையீரல் சிகிச்சை நிபுணர், Dr.V.தமிழரசன் அவர்கள் “நுரையீரல் பாதுகாப்பும், முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, மா காவேரி மருத்துவமனை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மனநல மருத்துவர், Dr.S.தஸ்னிம் பேகம் அவர்கள், மன அமைதியும், மனித வாழ்வும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல், MM மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மூளை, முதுகெலும்பு, பக்கவாதம், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், Dr.N.பொன்னையன் அவர்கள் “அல்சைமர் நோய் அறிகுறிகளும், தீர்வுகளும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமாரி மாவட்டம், பத்மநாபபுரம், அரசு தலைமை மருத்துவமனை , மாவட்ட மனநல மருத்துவர், Dr.R.G. ஈனோக் அவர்கள் “தற்கொலை எண்ணம் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்!!” என்னும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி , அவசர மருத்துவத் துறை, பொறுப்புத் தலைவர், Dr.A. வினோத் அவர்கள் “கொசுவினால் ஏற்படும் நோய்களும், தீர்வுகளும்” எனும் தலைப்பில் வழங்கிய உரை.
வேலூர், கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, இறுதி ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவி, Dr.வி.ஹெ.பியூட்லின் அவர்கள் “கொசு ஒழிப்போம், சுகாதாரம் காப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, சம்பூர்ண கிளினிக், Dr. ஆ. வின்சிலா அவர்கள் “தாய்ப்பாலின் மகத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, ஆத்மா மருத்துவமனை, மனநல மருத்துவர், Dr.M.ராஜாராம் அவர்கள் “மனநலம் பேணுவோம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட குடும்ப நலஅமைப்பு, துணை இயக்குனர், மருத்துவர் அ.கோமதி அவர்கள் “குடும்ப நலத்திட்டங்கள்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஓய்வு) மரு. சா.காமராஜ் அவர்கள் “நலம் தரும் சித்த மருத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம் , பத்மநாபபுரம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ அலுவலர், Dr.சஜின் ஹெர்பர்ட் அவர்கள் “உணவே மருந்து” குறித்து வழங்கிய உரையாடல். https://pudhugaifm.in/wp-content/uploads/2024/07/PUDHUGAI-FM-91.2-CR_05.07.2024-DR.HEBERT.mp3
புதுக்கோட்டை, மாவட்ட சுகாதார அலுவலர், Dr.Sராம்கணேஷ் அவர்கள் “குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பயிற்சி மருத்துவர், திரு. Dr.யுகேஷ் அவர்கள் “இளம் மருத்துவர் அனுபவப் பகிர்வு” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள் “இரத்தசோகை அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.