ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும் ( பகுதி-2)
சென்னை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை, உதவி பேராசிரியர், திருமதி. சத்ய பாமா அவர்கள். “ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-2)” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை, உதவி பேராசிரியர், திருமதி. சத்ய பாமா அவர்கள். “ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-2)” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை, உதவி பேராசிரியர், திருமதி. சத்ய பாமா அவர்கள். “ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-1) “என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நரம்பியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.B.நாகேஸ்வரன் அவர்கள், “மனித நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், கே. எஸ். அகம் தோல் மருத்துவமனை, ஆலோசகர், தோல், முடி, நகம், சிகிச்சை நிபுணர், Dr.M.K.கார்த்திக் MD (DVL) அவர்கள். “தோல் நோய்களும், பராமரிப்பு முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், ஷைன் மருத்துவமனை, முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், தோல் மற்றும் அழகியல் நிபுணர், Dr.J.பீட் ஆனந்த் அவர்கள். “வெண்புள்ளி சரும நோய்- பிரச்சினைகளும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், குழுமணி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயுஷ் மருத்துவ அதிகாரி, இயற்கை & யோகா மருத்துவர், Dr.S.ஹெலன் கிரெசில்டா அவர்கள். “இனிய வாழ்விற்கு இயற்கை மருத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். யோகா – உள்ளொளிப் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, நிஜாம் காலனி, ஆனந்த யோகா அறக்கட்டளை, யோகா ஆலோசகர், திரு A.செல்வராஜ் அவர்கள். “ஆரோக்கிய வாழ்விற்கு அற்புத யோகாசனங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சேலம், எஸ்.கே.எஸ் மருத்துவமனை, நீரழிவு நோய் & நாளமில்லா சுரப்பி மருத்துவ நிபுணர், ஆலோசகர்,Dr.M.செந்தில்ராஜா அவர்கள். “தைராய்டு நோய்- ஒர் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை, அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, நோயியல் துறை உதவிப்பேராசிரியர், Dr.P.சித்து ஹரி அவர்கள். “இரத்த தானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், சூலூர், ரத்தினவேல் சுப்பிரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், Dr. S. ஏஞ்சலின் எஸ்தர் ப்ரீத்தி அவர்கள். “பாதுகாப்பான உணவும் ஆரோக்கியமான வாழ்க்கையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “ஊட்டச்சத்து வகைகளும், பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் உதவிப் பேராசிரியர், முனைவர் G.செல்லத்துரை அவர்கள் “ஹீமோபிலியா நோய் – தோற்றமும், வகைகளும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, திருவெற்றியூர், கௌதம் தோல் மருத்துவமனை, தோல் மருத்துவத்துறை, மூத்த ஆலோசகர், தோல் மற்றும் சிகை மருத்துவ நிபுணர், Dr.P.மெர்வின் அவர்கள். “அக்கி நோய் பாதிப்புகளும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.