அதிக லாபம் தரும் கத்தரி விவசாயம்
தருமபுரி மாவட்டம், பொடுத்தம்பட்டி, இயற்கை விவசாயி, திரு. பெ.முருகன் அவர்கள் “அதிக லாபம் தரும் கத்தரி விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்
தருமபுரி மாவட்டம், பொடுத்தம்பட்டி, இயற்கை விவசாயி, திரு. பெ.முருகன் அவர்கள் “அதிக லாபம் தரும் கத்தரி விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, அணைக்கரை போஸ்ட், மனக்குண்ணம், இயற்கை விவசாயி, திரு. கு.பிரபாகரன் அவர்கள் “பாரம்பரிய நெல் விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்.
சேலம் மாவட்டம், மூக்கனூர், திரு M.C.P.மோகனசுந்தரம் அவர்கள் “மரிக்கொழுந்தின் மகத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, வம்பன், புஸ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி, உதவி பேராசிரியர் (பயிர் நோயியல் துறை), முனைவர். பெ. முரளி சங்கர் அவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவி (இளங்கலை வேளாண் அறிவியல்) செல்வி. ரா. யுவனிஷா அவர்கள் “பயறு வகை பயிர்களில் நோய் மேலாண்மை” குறித்து வழங்கிய கலந்துரையாடல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீவித்யா அவர்கள் “மாம்பழம் – பழங்களின் ராஜா” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆலஞ்சி, விவசாயி, திரு.L.வில்சன் அவர்கள் “ஒருங்கிணைந்த பண்ணையம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், கீழநெடார் கிராமம், இயற்கை விவசாயி, திரு இளந்தரையன் அவர்கள் “இயற்கை விவசாய முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி” குறித்து வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்கா, பனையன்குறிச்சி, விவசாயி, திரு.P.காந்தி அவர்கள் “மல்பெரி வேளாண்மையும், பட்டுப்புழு வளர்ப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, பனையன்குறிச்சி விவசாயி திரு. P.காந்தி அவர்கள் “மல்பெரி வேளாண்மையும் ,பட்டுப்புழு வளர்ப்பும்” எனும் தலைப்பில் ஆற்றிய உரை. https://pudhugaifm.in/wp-content/uploads/2024/07/PUDHUGAI-FM-91.2-CR_04.07.2024-p.gandhi.mp3
கன்னியாகுமரி மாவட்டம், இராஜாவூர், தென்னை விவசாயி, திரு.ஆ ஜார்ஜ் அவர்கள் “ இரட்டிப்பு லாபம் தரும் தென்னை விவசாயம்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், பெரிய காலூர், விவசாயி, திரு.M.சேட்டு அவர்கள் “மகத்தான மகசூல் கொடுக்கும் மரவள்ளிக்கிழங்கு விவசாயம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம், விவசாயி, திரு.R ஜெயக்குமார் அவர்கள் “பேஷன் ஃப்ரூட் பயிரிடும் முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை, M.S.சுவாமிநாதன் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், முதன்மையர் Dr.K.R.ஜெகன் மோகன் அவர்கள் மற்றும் மாணவர்கள் “வேளாண்கல்வியின் முக்கியத்துவம் , களப்பார்வை அனுபவங்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, மங்கனூர், விவசாயி, திரு. ஆ.ஞானகுரு அவர்கள் “நிலக்கடலை சாகுபடி முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.