வேளாண்மை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிட ஏற்ற பயிர் வகைகளும் மற்றும் சிறப்புகளும்

June 23, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய  (பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கவியல்) உதவிப்பேராசிரியர் திருமதி.முனைவர் ப.சாந்தி அவர்களின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிட ஏற்ற பருப்பு வகைகளும் மற்றும் சிறப்புகளும் பற்றிய உரையாடல்.

புதிய நெல் ரகங்கள்

June 20, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் (பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கவியல்) திருமதி.முனைவர் ப.சாந்தி அவர்களின் புதிய நெல் ரகங்கள் பற்றிய உரையாடல்.

June 9, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் (உழவியல்), திரு.Dr.த.ரமேஷ் அவர்களின் வேளாண்மையும், வானிலை முன்னறிவிப்பும் பற்றிய உரையாடல்.

வேளாண் பொறியியல் துறையின் திட்டங்களும், பயன்களும்.

May 16, 2022

புதுக்கோட்டை மாவட்ட வேளாண் பொறியியல் துறை, செயற்பொறியாளர், திரு.வ.செல்வம் அவர்களின் வேளாண் பொறியியல் துறையின் திட்டங்களும், பயன்களும் பற்றிய உரையாடல்.

சொட்டுநீர் பாசன விவசாயத்தின் தொழில்நுட்பங்கள்.

May 13, 2022

புதுக்கோட்டை தோட்டக்கலைத்துறை, உதவி இயக்குனர் (நடவு பொருள்) திருமதி M.கார்த்திக் பிரியா அவர்களின்  சொட்டுநீர் பாசன விவசாயத்தின் தொழில்நுட்பங்கள் பற்றிய உரையாடல்.

விவசாயத்தில் ட்ரோனின் முக்கியபங்கு.

May 7, 2022

புதுக்கோட்டை வம்பன் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் (உழவியல்), முனைவர் த.ரமேஷ்  அவர்களின் விவசாயத்தில் ட்ரோனின் முக்கியபங்கு பற்றிய உரையாடல்.

இயற்கை விவசாயத்தின் சிறப்புகள்

April 6, 2022

புதுக்கோட்டை இயற்கை விவசாயி பி.ஆர்.எம்.தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு.M.ஜீவானந்தம் அவர்களின் இயற்கை விவசாயத்தின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.

உளுந்து சாகுபடியும் அதன் பயன்களும்

March 13, 2022

கடலூர் மாவட்டம், வடலூர் இயற்கை விவசாயி திருமதி S.ரெங்கநாயகி அவர்களின் உளுந்து சாகுபடியும் அதன் பயன்களும் பற்றிய உரையாடல்.

முந்திரி பருப்பு உற்பத்தி மற்றும் பயன்கள்

March 11, 2022

புதுக்கோட்டை  ஆதனக்கோட்டை சிவப்பு ரோஜா மகளிர் சுய உதவி குழு திருமதி. R.சித்ரா  மற்றும் திருமதி.M.சசிகலா  அவர்களின் முந்திரி பருப்பு உற்பத்தி மற்றும் பயன்கள் பற்றிய உரையாடல்.

மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய வகைகளின் உற்பத்தி மற்றும் பயன்கள்

March 6, 2022

புதுக்கோட்டை  மாணிக்கம்பட்டி  மருதாணி மகளிர் சுய உதவி குழு  திருமதி R.விஜயா அவர்களின் மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய வகைகளின் உற்பத்தி மற்றும் பயன்கள் பற்றிய உரையாடல்.  

திசு வளர்ப்பு முறைகளும்,பயன்களும்

February 16, 2022

துபாய் ஆகாஷ் பிளான்டேஷன் முதன்மை விஞ்ஞானி & தலைவர் முனைவர் சி. ரவிந்தர்சிங் அவர்களின் திசு வளர்ப்பு முறைகளும் பயன்களும் பற்றிய உரையாடல்.  

ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை மேலாண்மை முறைகள்

February 15, 2022

புதுக்கோட்டை கோட்டையூர் இயற்கை விவசாயி திரு.K.R.பாலசுப்ரமணியன் அவர்களின் ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை மேலாண்மை முறைகள்  பற்றிய உரையாடல்.

பயறு வகை பயிர்கள் ஒருங்கிணைந்த நோய் வேளாண்மை

February 9, 2022

புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் திரு.இராம.சிவக்குமார் அவர்களின் பயறு வகை பயிர்கள் ஒருங்கிணைந்த நோய் வேளாண்மை பற்றிய உரையாடல்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் கண்காட்சிகள்

January 21, 2022

புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் திரு.இராம.சிவக்குமார் அவர்களின் வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் கண்காட்சிகள் பற்றிய உரையாடல்.