May 19, 2024
நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு மத்திய அரசு இணையத்தில் இலவச பயிற்சி வழங்குகிறது . https://sathee.prutor.ai/
மேலும் அறியஅதிகாரம் :மக்கட்பேறு குறள் : 065
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
தெளிவுரை.
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு மத்திய அரசு இணையத்தில் இலவச பயிற்சி வழங்குகிறது . https://sathee.prutor.ai/
மேலும் அறிய