கணித மாறிலி பை (Π) வரலாறும், பயன்பாடும்
சென்னை, D.G. வைஷ்ணவ கல்லூரி, கணிதத்துறை, இணைப்பேராசிரியர் மற்றும் நிறுவனர் , பை (Π) கணித மன்றம், முனைவர் R. சிவராமன் அவர்கள் ” கணித மாறிலி பை (Π) வரலாறும், பயன்பாடும் ” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, D.G. வைஷ்ணவ கல்லூரி, கணிதத்துறை, இணைப்பேராசிரியர் மற்றும் நிறுவனர் , பை (Π) கணித மன்றம், முனைவர் R. சிவராமன் அவர்கள் ” கணித மாறிலி பை (Π) வரலாறும், பயன்பாடும் ” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை, நிறுவனர், தொல்நடைக்குழு, ஆசிரியர் பயிற்றுநர், வட்டார வள மையம், புலவர். திரு.கா.காளிராசா அவர்கள் “காலம் போற்றும் கல்வெட்டுகள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr. ஆ.அந்தோணி செல்வி அவர்கள் “மூங்கில் எனும் அற்புத தாவரம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், ஆற்றல் அறிவியல் துறை, பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் திரு S.கருப்பசாமி அவர்கள் “ஒளி என்னும் அற்புதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, வனவிலங்கு உயிரியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், முனைவர் வைத்தியநாதன் கண்ணன் அவர்கள் சிறகு நாடோடிகள்: “புலம்பெயரும் பறவைகளின் கவர்ச்சியான உலகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சென்னை, ஐஐடி பிரவர்தக், திட்ட ஆலோசகர், திரு. R அருண் பிரசாத் அவர்கள் விவசாயமும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், உயிர் மருத்துவ அறிவியல்த்துறை, இணைப் பேராசிரியர், முனைவர் சு.த.சரஸ்வதி அவர்கள் “அறிவியலில் புதுமை செய்வோம் பாரதத்திற்கு பெருமை சேர்ப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், மருதுபாண்டியர் கலை அறிவியல் கல்லூரி, திரு.K. ராமநாதன் அவர்கள், “உயிரித் தொழில்நுட்பம்” – ஓர் அறிமுகம் குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, அருகம்பாக்கம், துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி, கணிதத்துறை, இணைப்பேராசிரியர், (தேசிய விருதாளர்), முனைவர் R.சிவராமன் அவர்கள் “காண்பதெல்லாம் கணிதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், இயற்பியல் துறைத் தலைவர், ஆராய்ச்சி இயக்குனர், முனைவர் பொ.ரவீந்திரன் அவர்கள் ‘’நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான் 3” குறித்து வழங்கிய உரையாடல்.
திருவாரூர்,தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், நுண்ணுயிரியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர் ப.இராவணன் அவர்கள் ”அலெக்சாண்டர் ஃபிளமிங்” கண்டுபிடிப்புகளும் பயன்களும் குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் பா.முருகானந்தம் அவர்கள் “நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்” வாழ்க்கைப் பயணமும், சாதனைகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம், ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரி, இயற்பியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் K. தனபாலன் அவர்கள் “அலெக்சாண்டர் கிரகாம் பெல்” கண்டுபிடிப்புகளும், காப்புரிமையும் குறித்து வழங்கிய உரையாடல்.