அறிவியல், கணிதம், வரலாறு

இதழ்கள்- வரலாறும் வளர்ச்சியும் (பகுதி 2)

October 7, 2025

மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இதழியல் மற்றும் அறிவியல் தொடர்புத் துறை, உதவிப்பேராசிரியர், Dr.J.பாலசுப்பிரமணியம் அவர்கள் “இதழ்கள்- வரலாறும் வளர்ச்சியும்” (பகுதி 2) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இதழ்கள்- வரலாறும் வளர்ச்சியும்” (பகுதி 1)

October 6, 2025

மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இதழியல் மற்றும் அறிவியல் தொடர்புத் துறை, உதவிப்பேராசிரியர், Dr. J.பாலசுப்பிரமணியம் அவர்கள் “இதழ்கள்- வரலாறும் வளர்ச்சியும்” (பகுதி 1) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மேற்கத்திய சிற்பக்கலையின் சிறப்புகள்

September 30, 2025

புதுச்சேரி, பாரதியார் பல்கலைக்கூடம், நுண்களைத்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் சிற்பி M. சேகர் அவர்கள். “மேற்கத்திய சிற்பக்கலையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தொல்லியலில் கல்வெட்டுகள்

September 4, 2025

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர் ஆ.துளசேந்திரன் அவர்கள், “தொல்லியலில் கல்வெட்டுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பழந்தமிழர்களின் வரலாறும் வாழ்வியலும்- (பகுதி 2)

September 3, 2025

காரைக்குடி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, வரலாற்றுத்துறை, முன்னாள் மாணவர், திரு. அ. சம்பத் லிங்கம் அவர்கள். “பழந்தமிழர்களின் வரலாறும் வாழ்வியலும்- (பகுதி 2)” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பழந்தமிழர்களின் வரலாறும் வாழ்வியலும்- (பகுதி 1)

September 2, 2025

காரைக்குடி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, வரலாற்றுத்துறை, முன்னாள் மாணவர், திரு. அ. சம்பத் லிங்கம் அவர்கள். “பழந்தமிழர்களின் வரலாறும் வாழ்வியலும்- (பகுதி 1)” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

ஓலைச்சுவடி வகைகளும், எழுத்து முறைகளும்

August 25, 2025

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடித்துறை, துறைத் தலைவர், Dr.T.கலா ஸ்ரீதர் அவர்கள். “ஓலைச்சுவடி வகைகளும், எழுத்து முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கடல்சார் கல்வி, கண்டுபிடிப்பு, மற்றும் வேலை வாய்ப்பு

August 11, 2025

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், கடல்சார் வரலாறு மற்றும் கடல் தொல்லியல் துறை, தலைவர் & இணைப்பேராசிரியர், Dr.V.செல்வகுமார் அவர்கள். “கடல்சார் கல்வி, கண்டுபிடிப்பு, மற்றும் வேலை வாய்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகளின் பங்கு

August 4, 2025

நாகர்கோவில், தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, விலங்கியல் பட்டமேற்படிப்பு மற்றும் ஆய்வுத் துறை, உதவிப்பேராசிரியர், Dr. S.J.ஸ்ரீஜா அவர்கள். “அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகளின் பங்கு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

காலம் போற்றும் கல்வெட்டுகள்- (பகுதி 02)

August 2, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை, உதவிப்பேராசிரியர், DR. ஜெ . ஆர். சிவராமகிருஷ்ணன் அவர்கள். “காலம் போற்றும் கல்வெட்டுகள்” (பகுதி 02) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

காலம் போற்றும் கல்வெட்டுகள்- (பகுதி 01)

August 1, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை, உதவிப்பேராசிரியர், DR. ஜெ . ஆர். சிவராமகிருஷ்ணன் அவர்கள். “காலம் போற்றும் கல்வெட்டுகள்” (பகுதி 01) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

Dr. முத்துலட்சுமி அம்மையாரின் மகளிர் முன்னேற்ற அரும்பணிகள்

July 30, 2025

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr.K.சரவணன் அவர்கள்.“Dr. முத்துலட்சுமி அம்மையாரின் மகளிர் முன்னேற்ற அரும்பணிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நவீன கிராமப் பொருளாதாரம்

July 26, 2025

திருச்சிராப்பள்ளி, புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி,, பொருளியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. V. காளீஸ்வரி அவர்கள், “நவீன கிராமப் பொருளாதாரம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தொல்லியல் பார்வையில் மனிதனின் வாழ்க்கை

July 24, 2025

காரைக்குடி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, வரலாற்றுத்துறை, உதவிப்பேராசிரியர், Dr.ஜோ. மார்டின் ஜெயப்பிரகாஷ் அவர்கள். “தொல்லியல் பார்வையில் மனிதனின் வாழ்க்கை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.