அன்றாட வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவம்
புதுக்கோட்டை கிராம குடிநீர் திட்ட கோட்டம்,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திரு.பொறியாளர்.M.அயினான் அவர்களின் அன்றாட வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கிராம குடிநீர் திட்ட கோட்டம்,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திரு.பொறியாளர்.M.அயினான் அவர்களின் அன்றாட வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர் & துறைத்தலைவர், திரு.Dr.M.பழனிச்சாமி அவர்களின் சிட்டுக்குருவியின் வாழ்க்கை முறைகள் பற்றிய உரையாடல்.
ஈரோடு AWE Care ஆய்வகம்,மேலாண்மை இயக்குனர்,முனைவர் E.S.கார்த்தி அவர்களின் நீர் மேலாண்மையும் அதன் பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை எவர்கீரன் நேஷனல் பியூட்டி பார்லர் அழகு கலை நிபுணர் திருமதி.B.சத்யா பாலசந்தர் அவர்களின் இயற்கை முறையில் முக அழகு பராமரிப்பு பற்றிய உரையாடல்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அண்ணாமலை பல்கலைக்கழகம் கடல் உயிரியல் உயர் ஆய்வு மையம் ஆராய்ச்சி மாணவர்கள்,செல்வி பா.வனிதா மற்றும் திரு வ.ஆஷிஷ் அஸ்வின்குமார் அவர்களின் புதிய நுண்ணுயிர்கள் கண்டுபிடிப்பு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருமதி.T.K.லில்லி கிரேஸ் அவர்களின் காவலன் செயலியின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மலையீடு திரு.மு.சரவணகுமார் அவர்களின் பழைய கார்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை தொலைகாட்ச்சி பெட்டியின் பழுது நீக்கி பொறியாளர் திரு.ராஜா அவர்களின் தொலைக்காட்சிப் பெட்டி பராமரிப்பு முறைகள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை கோட்ட மேலாளர் மன்ற முகவர் திரு.M.S.இப்ராஹீம்ஷா அவர்களின் எல்.ஐ.சியின்(L.I.C)சேமிப்பும் பயன்களும் பற்றிய உரையாடல்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் திரு.N.கனகவேல் அவர்களின் தமிழகத்தின் தாஜ்மஹால் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.R.ரமேஷ் அவர்களின் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வங்கிகளின் சங்கமம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு .k.ராதாகிருஷ்ணன் அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் செயல்பாடுகள் பற்றிய உரையாடல்.
குறிச்சிப்பட்டி திரு.R.ஆனந்தராஜ் அவர்களின் காகித கலை பற்றிய உரையாடல்.